• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இணர்ஊழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்

பொருள் (மு.வ):

தாம்‌ கற்ற நூற்பொருளைப்‌ பிறர்‌ உணருமாறு விரித்துரைக்க முடியாதவர்‌, கொத்தாக மலர்ந்திருந்த போதிலும்‌ மணம்‌ கமழாத மலரைப்‌ போன்றவர்‌.