திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தனியார் மஹாலில் நடைபெற்றது.

கழக துணை பொதுச் செயலாளர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி BA BGL அவர்கள் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள், மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஐ.பி. செந்தில்குமார் MA BL ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.

இந்த நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் காமாட்சி,மாவட்டத் துணைச் செயலாளர்கள் நாகராஜன் பிலால் உசேன், மார்க் ரேட் மேரி, மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி. திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், மாநகர அவைத் தலைவர் முகமது இப்ராஹிம், மாநகர துணைச் செயலாளர்கள் அழகர்சாமி, சித்திக், மாநகரப் பொருளாளர் மீடியா சரவணன்.பகுதி கழகச் செயலாளர்கள் சந்தோஷ் முத்து, ஜானகிராமன், ராஜேந்திரகுமார் பஜுலுல் ஹக், சூசைராபர்ட் சந்திரசேகர் ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை,ஜெயராமன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி நடராஜன்,தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் அக்பர்,கலைராஜன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன்,மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன், மற்றும் பகுதி கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், வட்டக் கழக கிளைக் கழக நிர்வாகிகள், சார்புஅணி நிர்வாகிகள் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
