தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்பாக தமிழகத்தில் தொடரும் பட்டியல் ஜாதி இளைஞர்கள், செயல்பாட்டாளர்கள், தலைவர்கள், கொலைகளை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்டியல், பழங்குடி சாதி மக்கள் மீதான வன்கொடுமைகளின் எஸ்சி எஸ்டி சட்டத்தில் முறையாக பயன்படுத்தி குற்றவாளிகளை தண்டிக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ் தேச மார்க்சியக் கழகம் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.