• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

முதல்வர் ஸ்டாலினுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நன்றி

ByA.Tamilselvan

Sep 1, 2022

புதிய திட்டங்களை துவக்கி வைக்க தன்னை அழைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் “புதுமைப்பெண் திட்டம் ” உள்ளிட்ட மூன்று முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்க டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தமிழகம் வருகிறார். இந்த விழாவுக்கு தன்னை அழைத்த முதல்வர் ஸ்டாலினுக்கு கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் கல்விப் புரட்சியை நோக்கிய தமிழ்நாட்டு மக்களின் பணயத்தில் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன் எனவும் கூறியுள்ளார்.