கன்னியாகுமரியில் போக்குவரத்து காவலர்களுக்கு பணியில் அணிய குளிர்ந்த தன்மை தலைகவசம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.R.ஸ்டாலின் வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.R.ஸ்டாலின் IPS உத்தரவுபடி, கோடை காலத்தை முன்னிட்டு, வெயிலில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு
கன்னியாகுமரி பழைய பேருந்து நிலையம் சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கன்னியாகுமரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் கலந்து கொண்டு போக்குவரத்து காவலர்களுக்கு Helmet Cooling Glass, Reflective jacket, தர்பூசணி , இளநீர் மற்றும் மோர் வழங்கினார்கள்.
