• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கெஜ்ரிவாலை கொல்ல சதி- மணிஷ் சிசோடியா

Byகாயத்ரி

Mar 31, 2022

சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் நடந்த சட்டமன்ற நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி வெற்றி பெற்று, முதல்வர் பகவத் மான் சிங் முதல்வராகப் பதவியேற்றார்.

இந்நிலையில், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை தோற்கடிக்க முடியாததால் அவரைக் கொலை செய்ய பாஜக முயற்சி செய்வதாக டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: பஞ்சாபில் ஆம் ஆத்மி பெரிய வெற்றி பெற்றுள்ளது. அதனால் கெஜ்ரிவாலை பாககவினர் தொடர் முயற்சிக்க வேண்டாம். கெஜ்ரிவாலை தோற்கடிக்க முடியவில்லை என்பதற்காக அவரைக் கொல்ல பாஜகவினர் சதி செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.