• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஜானகியம்மாள் நினைவேந்தல்

ByN.Ravi

Mar 2, 2024

மதுரை புறநகர் மாவட்டம், வாடிப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், ஜானகி யம்மாள் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பொன்ராஜ் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் வேல் பாண்டி, சின்னச்சாமி, கந்தவேல், பால்பாண்டி, வசந்தி, செல்வகுமார் நிறைவுரை ஆற்றினர். ராமகிருஷ்ணன், கிளைச் செயலாளர் முருகையா நன்றியுரை கூறினான். கிளை உறுப்பினர்கள் இருளப்பன், குண்டுமலை, தனபால் உள்பட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.