கோவை மாவட்டத்தில் உள்ள நான்கு ஆர்டிஓ பகுதியில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்கள் ஆய்வு நடத்தினோம். 1644 வாகனங்கள் பிட்னஸ் சர்டிபிகேட் 70% உள்ளதா என ஆய்வு செய்துள்ள நிலையில் 2 வண்டிகளுக்கு ஃபிட்னஸ் இல்லாததால் கேன்சல் செய்துள்ளோம்.

பள்ளி வாகனங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என ஆய்வு தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பவன் குமார் டேனியல் ஏறி அவசர கதவு ஒன்றை சுத்தியல் எடுத்து தட்டிப் பார்த்து ஆய்வின் நடத்தினார்
மேலும் ஓட்டுநர்கள் உடல் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியுள்ளோம். அதேபோல அரசு பேருந்துகளையும் கண்காணிக்க அறிவுரை வழங்கி வருகிறோம் என தெரிவித்தார்.





