• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே மோதல்!

Byதரணி

Jul 19, 2024

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செந்தில் நாதனுக்கும் எழும்பூர் வழக்கறிஞர் சங்க வழக்கறிஞர் விஜயகுமாருக்கும் இடையேயான பிரச்சனை கைகலப்பில் முடிந்ததால் 7 வழக்கறிஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காயமடைந்த வழக்கறிஞர்கள் வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், முறையான புகார்கள் எதுவும் இருதரப்பில் இருந்தும் கொடுக்கப்படவில்லை என போலீசார் வட்டாரத்தில் தகவல்கள் வெளிவந்துள்ளன.