ஜோ பைடனின் மனைவிக்கு கொரோனா!
அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அந்நாட்டில் மொத்தம் 9,47,88,022 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,62,770 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த நிலையில், அமெரிக்காவின் முதல் பெண்மணி…
பென்டகனிற்குள் நுழைய இந்திய குழுவுக்கு அனுமதி
அமெரிக்க ராணுவதளமான பென்டகனிற்குள் நுழைய இந்திய குழுவுக்கு அனுமதியளித்துள்ளது அமெரிக்க அரசு.பென்டகன் என்பது உயர் பாதுகாப்பு அடங்கிய அமெரிக்க ராணுவ தளமாகும். இங்கு யாரும் எளிதில் நுழைந்து விட முடியாது. அமெரிக்க பொதுமக்கள் கூட இந்த பகுதிக்குள் நுழையவோ ,நடமாடவோ அனுமதி…
கணவரை சந்தோஷப்படுத்த வினோத விளம்பரம் வெளியிட்ட மனைவி..!
தாய்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை சந்தோஷப்படுத்த மூன்று பெண்கள் தேவை என்று விளம்பரப்படுத்தியிருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.தாய்லாந்தை சேர்ந்த பதீமா சாம்னன் என்னும் 44 வயது பெண்மணி தன் கணவனை கவனித்து கொள்வதற்கும், அவரை திருப்திபடுத்தவும், அவரை…
1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது..!!
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பல செயல்பட்டு வரும் நிலையில் அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வீட்டு பாடங்கள் அளிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. சமீபத்தில் வீட்டுப்பாடம் அளிப்பது தொடர்பான வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றம், தமிழக பள்ளிகளில் பயிலும் 1…
ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிப்பதற்கான நேற்று அனுமதி சீட்டைப் பெற்று 500க்கும் மேற்பட்ட விசைப்பட்டுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இலங்கை கடற்படை…
மாஸ்கோவில் வானில் பறந்த நமது தேசியகொடி வைரல் வீடியோ
75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் வானில் பறந்த நமது தேசியக்கொடி வீடியோ வைரல் ஆகியுள்ளது.நாடு முழுவதும் சுதந்திர தினம் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய,மாநில அரசுகள் பல சிறப்புமிக்க நிகழ்ச்சிகளை ஏற்பாடு…
புடின்…புடினல்ல.. உக்ரைன் உளவுத்துறை
நாம் பார்ப்பது உண்மையான புடின் அல்ல என்றும் தற்போது புடினாக இருப்பவர் டூப் என்றும் உக்ரைன் உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.ரஷ்யா – உக்ரைன் நாட்டின் மீது கடந்த 6 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் பொது நிகழ்வில் நாம்பார்ப்பது ரஷ்ய…
பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிகவலைக்கிடம்
உலக அளவில் பிரபலமான எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை மர்ம நபர்கத்தியால் குத்திய நிலையில் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்.கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான எழுத்தாளர் சல்மானருஷ்டி தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த சல்மான…
டிரம்ப் வீட்டில் ரகசிய ஆவணங்கள் -எப்பிஐ
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் வீட்டில் ரகசிய ஆவணங்கள் கிடைத்ததாக எப்பிஐ தெரிவித்துள்ளது. டொனால்ட் டிரம்புக்கு சொந்தமான புளோரிடா எஸ்டேட்டில் கடந்த திங்கள் அன்று எப்பிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அமெரிக்க வரலாற்றில் ஒரு முன்னாள் அதிபர் வீட்டில் சோதனை…








