கை குழந்தையுடன் அதிமுக யூனியன் சேர்மன் தலைமையில் கவுன்சிலர்கள் போராட்டம்-திமுக கவுன்சிலர்களும் பங்கேற்பு
சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக யூனியன் சேர்மன் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர்கள் நெற்றியில் நாமமிட்டு வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர் .இதில் அதிமுக…
மாரியம்மன் கோவிலில் முதல் ஆடி வெள்ளி முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக செய்து கூலு உற்றப்பட்டது
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை தியாகி சேதுராமச்சந்திரன் தெரு ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முதல் ஆடி வெள்ளி முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு தீபாரணைகள் காட்டப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர். அதன்பின் பக்தர்கள் அனைவருக்கும் அம்மனின் அருள் பிரசாதமாக கூலு…
சிவகங்கை நகரில் இளைஞர் கொலை
சிவகங்கை நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் சரக்கு வாகன உரிமையாளர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார்.சிவகங்கையை அடுத்துள்ள பில்லுரை சேர்ந்தவர் ராஜபாண்டி (42) இவரது மனைவி லலிதா ( 38) இவர்களுக்கு முத்துச்செல்வி (17) கீர்த்திகா (12)…
மின் கட்டண உயர்வை அஇஅதிமுக சார்பில் கண்டித்து ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தியும் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்பட்டு வந்த பாமாயில், துவரம்பருப்பு ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்து சிவகங்கை மாவட்ட அஇஅதிமுக சார்பில் அரண்மனை வாசல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் கழக தொழில்நுட்ப அணி…
காரைக்குடி அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான 6 ஆம் ஆண்டு சதுரங்க போட்டிகள்
காரைக்குடி செக்மேட் சதுரங்கக்கழகம் சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகத்துடன் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான 6 ஆம் ஆண்டு சதுரங்கப் போட்டிகள், அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன. 7வயதில் இருந்து 25 வயது வரை 5 பிரிவுகளாக நடைபெற்ற சதுரங்கப்…
சிவகங்கையில் சிவாஜிகணேசன் நினைவு தினம் அனுசரிப்பு
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 23 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு, சிவகங்கை மாவட்டம் சிவகங்கை பஸ் நிலையம் எதிரே நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினத்தையொட்டி, சிவாஜி ரசிகர் மன்றத்தினர் அங்குள்ள அவரது உருவ படத்திற்கு மாலை தூவி…
சென்னை எஸ்.ஆர். எம் பல்கலைக் கழகத்தில் மாநில அளவில் பெண்களுக்கான ஹாக்கி போட்டி
சென்னை எஸ்.ஆர். எம் பல்கலைக்கழகத்தில் மாநில அளவில் நடைபெற்ற பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் சிவகங்கை பள்ளி ஹாக்கி அணி மூன்றாவது இடம். சட்டமன்ற உறுப்பினர் பாராட்டு தெரிவித்தார், சென்னை எஸ்.ஆர். எம் பல்கலைக்கழகத்தின் மாநில அளவில் பெண்கள் பிரிவில் பள்ளிகளுக்கிடையேயான ஹாக்கி…
சிவகங்கையில் நேரடி நெல் கொள்முதல் பணியாளர்கள் குடும்பத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம்
சிவகங்கையில் நேரடி நெல் கொள்முதல் பணியாளர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகம் முன்பு குடும்பத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப…
சிவகங்கை, சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா
சிவகங்கை, சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில், காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி செயலர் A.M.சேகர் ஏற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக B.மகேந்திரன், T.N.பாரதிதாசன், S.சுந்தரமாணிக்கம், MSK. முத்துப்பாண்டியன், R.ராதாகிருஷ்ணன் துணைத்தலைவர், சிவகங்கை கட்டுமான தொழிலாளர் நலவாரியம், ஆகியோர் கலந்து…
சிவகங்கையில் வழக்கறிஞர்கள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு ஆா்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்ட ஒருங்கினைந்த நீதிமன்றம் முன்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் நடைமுறைச் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் முன்பு ஐம்பதுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை வழக்குரைஞா்கள் சங்கத்தின் சார்பில், இந்திய தண்டனைச்…