அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மரியாதைக்குறைவாக பேசிய, அண்ணாமலையின் உருவ பொம்மை எரித்தும் கட்டையால் அடித்தும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து மரியாதைக்குறைவாக பேசிய, பாஜக மாநில தலைவர் அண்ணாமலயை கண்டித்து, சிவகங்கை மாவட்ட கழகச் செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்படி காளையார்கோவில் வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் ஒன்றிய செயலாளர் ஸ்டீபன் அருள் தலைமையில் சொக்கநாதபுரம்…
முத்துப்பட்டி கிராமத்தில் 1062 மனுக்களை துணை ஆட்சியரிடம் வழங்கிய பொதுமக்கள்
சிவகங்கை அருகே உள்ள முத்துப்பட்டி கிராமத்தில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில்,அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, எரிசக்தித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள்…
முதல்முறையாக கிராமத்தில் இருந்து ஒரு பெண் மருத்துவ படிப்புக்கு செல்வதால் கிராமமே மகிழ்ச்சி…
திருப்பத்தூர் அருகே ஒரு சிறு கிராமத்தில் பிறந்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்புக்கு சென்று, பெற்றோரின் கனவை நினைவாக்கிய மகள். கண்ணீர் விட்டு கொண்டாடிய குடும்பம். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆத்தங்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முத்தையா சுதா…
சிவகங்கையில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி எல்கை பந்தயம்-போட்டியில் 42 ஜோடி மாடுகளும், குதிரை வண்டி பத்து வண்டிகளும் பங்கேற்பு…
சிவகங்கையில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில், 3 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் 42 ஜோடி மாடுகளும், குதிரை வண்டி பந்தயத்தில் பத்து வண்டிகளும் பங்கேற்றன. சிவகங்கை அருகே அழகு மெய்ஞானபுரத்தில் மூன்றாம் ஆண்டு கிருஷ்ண…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம்…
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை கிளை சார்பாக நடைபெற்ற 11 வது இரத்ததான முகாம் மாநிலச் செயலாளர் சகோதரர் ரபீக் முஹம்மது தலைமையிலும், மாவட்ட தலைவர் ஆசிப் முகமது மற்றும் மாவட்ட பொருளாளர் இஸ்மாயில் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் தீன் மற்றும்…
சிவகங்கை தேமுதிக சார்பில், கேப்டன் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு, இனிப்புகள் வழங்கி அன்னதானம்…
சிவகங்கை தேமுதிக கட்சியின் சார்பில் கேப்டன் விஜயகாந்த் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கியும், ஊனமுற்றோர் மற்றும் அனாதை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கினர். தமிழகம் முழுவதும் தேமுதிக கட்சியினர் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 72 வது…
அஇஅதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை மாவட்ட கழக செயலாளர் வழங்கினார்
சிவகங்கை மாவட்டம் முழுவதும் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆலோசனைப்படி கழக உறுப்பினர்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று வழங்க வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில் சிவகங்கை தெற்கு ஒன்றியம் சார்பில் சக்கந்தி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அஇஅதிமுக உறுப்பினர்களுக்கு…
மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் பல்வேறு பரிசுகளை வென்ற அரசு மாதிரிப் பள்ளி
சிவகங்கை மாவட்டம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் சிவகங்கை அருகே உள்ள கண்டணி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மாதிரிப்பள்ளி பயின்று வரும் மாணவ, மாணவிகள் இப் போட்டிகள் கலந்து கொண்டு வெற்றி…
சிவகங்கை அருகே மது எடுப்பு திருவிழா
சிவகங்கை அருகே தச்சன்புதுப்பட்டி வல்லநாட்டுக் கருப்பர், தச்சன்காளியம்மன் கோயில் வருஷாபிஷேகம் மற்றும் மது எடுப்புத்திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தச்சன்புதுப்பட்டி வல்லநாட்டுக் கருப்பர், தச்சன்காளியம்மன் கோயில் திருவிழா கடந்த 13.8.2024 -ல் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் இரவில் கருப்பர்,அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்…
சிவகங்கையில் சிறுவர் விளையாட்டு பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழாவினை நகர் மன்ற தலைவர் துரைஆனந்த்
சிவகங்கையில் சிறுவர் விளையாட்டு பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழாவினை நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் துவக்கி வைத்தனர். சிவகங்கை நகர் 26 & 27வது வார்டு இந்திரா நகரில் சிறுவர் விளையாட்டு பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழாவினை நகர் மன்ற தலைவர்…