மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த பி.டி.செல்வகுமார்..,
பி.டி.செல்வகுமார் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில். முதல்வர்மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க வில் இணைந்தபின் சொந்த ஊரான நாகர்கோவில் வந்த போது. நாகர்கோவில் சந்திப்பு இரயில் நிலையத்தில் திமுகவின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் வாழ்த்தி வரவேற்றார்கள். இரயில் நிலையத்தில் செய்தியாளர்கள்சந்திப்பில் தெரிவித்தவைகள். அமித்ஷாவின்…
உலக வாழ்க்கையில் இருந்து விடைபெற்ற தந்தை கார்மல்..,
குமரிமாவட்டத்தில் மலை சூழ்ந்த தென்னை மரங்கள் தாலாட்டும்பச்சை பசேல் வயல்கள் சூழ ஆவினங்களில் நடை ஓசை ஒலிக்கும் சிறியராஜாவூர் கிராமத்தின் முதல் குருவானவர். கோட்டார் மறைமாவட்டத்தில் தொடங்கிய அவரது இறையியல் பணி,குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்கள் என பயணித்து. முதுமைகாரணமாக…
தேர்ப்பவனியை முன்னிட்டு தவெக சார்பில் நீர் – மோர் பந்தல்..,
கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தல 10வது நாள் இரு தங்க தேர்ப்பவனியை முன்னிட்டு தவெக சார்பில் நீர் – மோர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது, அதனை தொடங்கி வைத்த கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன். ஊர் பங்குபேரவை நிர்வாகிகளை…
யூடியூபர் முக்தார் அகமதுவை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்..,
குமரி மாவட்டம் மக்களால் அப்பச்சி என்ற புகழ் வார்த்தையால் காமராஜர் போற்றப்படும் குமரி மக்களால். பெரும் தலைவர் காமராஜர் அன்றைய நாகர்கோவில் மக்களவை தொகுதியில்.1969_ இடைத்தேர்தலில்,1971_பொதுதேர்தலில் குமரி மக்களால் லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வென்றவர் பெரும் தலைவர் காமராஜர்.…
சாமிதோப்பு தலைமை பதியில் அகிலத்திரட்டு உதயதின விழா..,
சாமி தோப்பு தலைமை பதியில் அகிலத்திரட்டு உதய தின விழா நேற்று நடந்தது.அய்யா வைகுண்ட சுவாமி அருளிய புனித நூலான அகிலத்திரட்டு அம்மானை எழுதத் தொடங்கப்பட்ட நாளான கார்த்திகை மாதம் 27 ம்தேதியை அய்யா வழி பக்தர்கள் உதயதின விழாவாக கொண்டாடி…
மேஜர் ஜெனரல் ஃப்ளரோ இக்னேஷியஸ்க்கு முதல்வர் பாராட்டு..,
தமிழ்நாடு அரசின் வெல்லும் தமிழ்ப்பெண்கள் நிகழ்வில். இந்திய ராணுவத்தில் செவிலியர் பிரிவில் முதல் பெண் மேஜர் ஜெனரல் ஃப்ளரோ இக்னேஷியஸ் (தற்போது பணி ஓய்வு) தமிழக அரசின் வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்வில் பங்கேற்றவர். தமிழக முதல்வர், துணை முதல்வர்,சாதனை பெண்கள்…
எடப்பாடியிடம் கிறிஸ்துமஸ் வாழ்த்து பெற்ற நாஞ்சில் வின்சென்ட்..,
கழகப் பொதுச்செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று (12-12-2025) கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான நாஞ்சில் வின்சென்ட் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து…
வாகனத்தை திருடிய 2 வாலிபர்களை தனிப்படையினர் கைது..,
கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவில் கோட்டார் இடலாக்குடியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை இரு வாலிபர்கள் திருடி சென்றனர் பின்பு புகாரின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் போலீசார்…
மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம்..,
குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம் நாகர்கோவிலில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மேயருமான மகேஷ் தலைமை தாங்கினார். மகளிர் அணி…
தாடி பாலாஜிக்கு ஒரு லட்சம் உதவியினை வழங்கிய பி.டி செல்வகுமார்..,
குடல் பிரச்சனையால் மருத்துவ சிகிச்சை பெறும் தாடி பாலாஜிக்கு ஒரு லட்சம் உதவியினை திரைப்பட தயாரிப்பாளரும், கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி செல்வகுமார் வழங்கினார்!! விஜய், அஜித்துடன் பல படங்களில் நடித்தவர் தாடி பாலாஜி. விஜய் டிவியிலும் பல…





