ஆர்.என்.ரவி அரசியல் கட்சியில் சேரலாம் சபாநாயகர் அறிவுரை..,
அரசின் நிறை குறைகளைப் பேசுவதற்கு ஆளுநர் அரசியல்வாதி அல்ல; ஆளுநர் மாளிகையை விட்டு வெளியேறி, ஒரு கட்சியில் சேர்ந்துவிட்டு அதையெல்லாம் பேசலாம் ஆளுநர் அவருக்கு உரிய பணியை அவர் செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையை இப்படி செய்வார்களா?”
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் குமரி மாவட்ட மாநாடு..,
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட 16-ஆவது மாநாடு குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. பிறதி குழுவினர் அறிவியல் பாடல் பாட நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் பேராசிரியர் நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் ஜெனித்…
தடையை மீறி ‘ரீல்ஸ்’எடுத்த கோவையை சேர்ந்த இளம் பெண்..,
குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலின் உள்பகுதியில்,சுற்றுபிரபாகரத்தில் புகைப்படம்,காட்சி ஒளிப்பதிவுக்கு, கோவில் நிர்வாகத்திடம் முன் அனுமதி வாங்கவேண்டும் என்ற நிலையில். மூலவரின் சிலையை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த இளம் பெண்ணிடம் போலீஸார் விசாரணை..…
எம்ஜிஆர் பிறந்த நாளில் நினைவு கூறுவதை நன்றியுடன் பொது விழா..,
கன்னியாகுமரியை அடுத்த சுக்குப்பாறைத் தேரிவிளை சந்திப்பில். 40_ஆண்டுகளுக்கு முன்பே அந்த பகுதியை சேர்ந்த எம்ஜிஆர்., ரசிகர்களின் ஒன்றித்த முயற்சியில், நிறுவப்பட்ட எம் ஜி ஆர் சிலை நிறுவிய நாள் முதல். எம்ஜிஆர் பிறந்த தினத்தில் விழா காண்பது மட்டும் அல்ல. சுக்குப்பாறைத்தேரிவிளை…
தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க தினகரன் வாழ்த்து..,
தமிழ் நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் நிறுவனர் தினகரன் வாழ்த்து. இந்த தேசத்தின் விடுதலைக்காக 30 ஆண்டுகள் பொதுவாழ்விலும்,10 ஆண்டுகள் சிறைச்சாலையிலும் போராடிய சிவப்பு சூரியனே!* தனக்கோ! தன்னை சார்ந்தவர்களுக்கோ!!* எந்த அணுகூலமும் கடைசி வரை பெற்றிடாத… நிஜ நேர்மையாளர்……
முக்கடல் சங்கமத்தில் மறைந்த முன்னோர் நினைவாக தர்பணம்..,
கன்னியாகுமரி மூன்று கடல் சங்கமம் பகுதியில் தை அமாவாசையான இன்று முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இந்த பூசையில் பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை ஒரு…
எம்.ஜி.ஆர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை…
மறைந்த தமிழக முதல்வர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109வது பிறந்தநாளை முன்னிட்டு தென் தாமரைக்குளம் சந்திப்பில் பேரூர் செயலாளர் டாக்டர் தாமரை தேவசுதன் தலைமையில் எம்.ஜி.ஆர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.* இதில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர்…
குமரி காவல்துறை கண்காணிப்பாளர் உடனடியான நடவடிக்கை..,
கடந்த மூன்று நாட்களாக உணவில்லாமல் வீட்டினுள் முடக்கியிருந்த 85 வயது மூதாட்டியை மீட்ட, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R. ஸ்டாலின் IPS அவர்களின் நிமிர் குழு (The Rising Team)*
உலக ரட்சகர் குருசடி திறப்பு விழா..,
கன்னியாகுமரி நகராட்சிக்குட்பட்ட இரட்சகர் தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலக ரட்சகர் குருசடி திறப்பு விழாவில் பங்குத்தந்தை உபால்ட் அவர்களுடன் குமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், கலப்பை அமைப்பின் நிறுவன தலைவர் செல்வகுமார், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பா. பாபு,…
தாணுமாலயசுவாமி கோயில் தெப்பக்குளம் சீரமைக்க டெண்டர்..,
குமரி மாவட்டத்தில் பழமையானது மட்டும் அல்ல, புகழ் பெற்ற முக்கியமான கோவில். சுசீந்திரம் தெப்பக்குளத்தை தூர் வார ஒப்பந்தம் எடுத்த ஒப்பத்தகாரர். குளத்தின் மண்ணை வியாபாரம் நோக்கில் குளத்தின் அடிவரை தோண்டியதின் வினை குளத்தின் படித்துறை படி கற்கள், ஒருபகுதி சுவர்…





