• Thu. Aug 20th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • புகையிலை, போதை பொருட்கள் பயன்பாட்டால் உள்ள தீமைகள் குறித்த விழிப்புணர்வு இளம் மாணவ, மாணவிகளுக்கு அவசியம்

புகையிலை, போதை பொருட்கள் பயன்பாட்டால் உள்ள தீமைகள் குறித்த விழிப்புணர்வு இளம் மாணவ, மாணவிகளுக்கு அவசியம்

புகையிலை மற்றும் போதை பொருட்கள் பயன்பாட்டால் உள்ள தீமைகள் குறித்த விழிப்புணர்வை இளம் மாணவ,மாணவிகளுக்கு ஏற்படுத்துவது, தற்போது அவசியமாக இருப்பதாக கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவையில் சில்ரன் சாரிடபுள் டிரஸ்ட், பெண் குழந்தைகள் இல்லத்தில் புகையிலை…

முத்தூஸ் மருத்துவமனை குழுமத்தின் உயிர் காக்கும் ஏசிடி அக்யூட் கேர் டீம் திட்டம் துவக்கம்

கோவை டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை குழுமம் சார்பில் அவசர சிகிச்சை முக்கியத்துவத்தை பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கடந்த ஞாயிற்று கிழமை வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.தொடர்ந்து நேற்று மாலை கோவை…

கோவை மாநகராட்சி குப்பை வாகனம் ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்தம்

தூய்மை பணியாளரை தாக்கிய காங்கிரஸ் கவுன்சிலர் கோவை பேரூர் பேரூராட்சி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 வது வார்டு கவுன்சிலர் மயில்சாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகராட்சி குப்பை வாகனம் ஓட்டுனர்கள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் திடீர் வேலை…

கொடிசியா வளாகத்தில் நடைபெற்று வரும் இராணுவ தளவாட கண்காட்சி…

கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள அரங்கில் இந்திய ராணுவ தளவாட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இன்றும் நாளையும் நடைபெறும். இந்த கண்காட்சியில் இந்திய ராணுவத்தில் உள்ள பல்வேறு பாதுகாப்பு பொருட்கள், மற்றும் போர்க்கருவிகளான படகுகள், பீரங்கிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் துப்பாக்கிகள், வெடி…

வாகனங்களை தள்ளி விட்டு சென்ற ஒற்றை காட்டு யானை

ஏண்டா நான் போற பாதையில வண்டியை நிறுத்தி வச்சு இருக்க – வாகனங்களை தள்ளி விட்டு சென்ற ஒற்றை காட்டு யானை அட்டகாசத்தில் ஈடுபட்டனர். கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர், புதுப்பாளையம், தாளியூர் போன்ற பகுதிகளில் இரவு…

CEAT டயர்ஸ் கேடிஎம் ஆர்சி கப் சீசன் 2வின் அதிகாரப்பூர்வ பந்தய பங்குதாரராக அதன் கூட்டாண்மையை அறிவித்தது.

அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பிற்கு புகழ்பெற்ற முன்னணி டயர் உற்பத்தியாளரான CEAT Tyres, KTM RC CUP உடன் அதிகாரப்பூர்வ பந்தய பங்குதாரராக தனது கூட்டாண்மையை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிற்கு ஆதரவளிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் CEAT இன் பயணத்தில்…

ஆனைமலைஸ் டொயோட்டாவில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் கார் அறிமுக விழா

கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டாவில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் கார் அறிமுக விழா நடைபெற்றது. கார் பிரியர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்,கார் அறிமுக விழா கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள…

இருசக்கர வாகனங்கள் திருட்டு: கோவையில் சிறுவன் உட்பட நான்கு பேர் கைது – 12 வாகனங்கள் பறிமுதல்…

கோவை மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலையோரம், பார்க்கிங் மற்றும் வீட்டு முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் காவல் துறையினர் திருட்டில் ஈடுபடும் நபர்களை பிடிக்க தீவிர…

கோவை வேலாண்டிபாளையம் ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு திருக்கல்யாணம்

கோவை வேலாண்டிபாளையம் ஆனந்தா ஹவுசிங் காலனி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 28 ஆம் ஆண்டு திருவிழா கடந்த வாரம் கணபதி ஹோமம்,கம்பம் நடுதலுடன் துவங்கியது.தொடர்ந்து ஒவ்வொரு நாளும், காலை, மாலை என கோவிலில், சிறப்பு அபிஷேகம் மற்றும்…

கோவையில் பேருந்துகளில் ஏர் ஹாரன் சோதனை

பேருந்துகளில் ஏர் ஹாரன் எனப்படும் அதிக ஒலி எழுப்பக் கூடிய ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் சோதனைகள் செய்து பேருந்துகளில் ஏர் ஹாரன் இருந்தால் அவற்றை அகற்றி அப்பேருந்துகளுக்கு அபராதம் விதித்து…