செந்தில்பாலாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம்..,
கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்ததை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து…
பாரா விளையாட்டு மற்றும் சிறப்பு விளையாட்டு போட்டிகள்..,
மாற்று திறனாளி விளையாட்டு வீரர்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிகொண்டுவரவும் அவர்களின் மன உறுதியை கொண்டாடும் நோக்கில் கோயம்புத்தூர் விழா 2025-ன் ஒரு பகுதியாக, பாரா விளையாட்டு மற்றும் சிறப்பு விளையாட்டுப் போட்டிகளின் 5வது பதிப்பு புதன்கிழமை அன்று நவ…
தேச ஒற்றுமைக்கான விழிப்புணர்வு பேரணி..,
மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறையின் கீழ் இயங்கும் மேரா யுவா பாரத் Mera Yuva Bharat – கோயம்புத்தூர் அலுவலகத்தின் சார்பில் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் 150ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு Unity March எனும்…
மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து உள்ளது- வைகோ..,
கோவை நகரில் மக்கள் தொகை அடிப்படையில் மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து உள்ளது ஏற்க முடியாதது என ம.தி.மு.க.பொது செயலாளர் வை.கோ.கோவையில் தெரிவித்துள்ளார். ம.தி.மு.க.சார்பாக அதன் பொது செயலாளர் வை.கோ.தலைமையில் சமத்துவ நடைபயணம் எனும் நிகழ்ச்சி திருச்சியில்…
தூய்மை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம் !!!
கோவை மட்டுமின்றி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள், கோவை அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். நாள் ஒன்றுக்கு, சராசரியாக 7000 முதல் 9000 பேர் வரை நோயாளிகளாகவும் மற்றும் புற நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். இங்கு நூற்றுக்…
கோவைமெட்ரோ திட்டம் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்..,
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இதற்கு பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மெட்ரோ ரயில் திட்டம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, கோவை கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள…
கோவையில் ஸ்பேஸ்ஒன் புதிய மையம்..,
கேரளாவை தலைமையகத்தைக் கொண்ட SpazeOne, தென் இந்தியாவின் முன்னணி கோ-ஒர்கிங் மற்றும் மேனேஜ்ட் ஆபிஸ் நிறுவனமான திகழ்கிறது. வேகமாக வளர்ந்து வரும் முக்கிய வணிக நகரமான கோவையில் தனது புதிய மையத்தைத் தொடங்கி விரிவுபடுத்தியுள்ளது. நகரின் மிகப் முக்கிய வர்த்தகச் சாலைகளில்…
ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டம்..,
கோவையில் 10 அம்ச கோரிக்களை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி…
பிரதமர் வருகையை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை..,
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவை மாநகரில் பல்வேறு பகுதிகள் தற்காலிகமாக Red Zone ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 19″ஆம் தேதி பிரதமர் மோடி கோவை கொடிசியாவில் நடைபெற உள்ள இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டை துவக்கி வைக்க வருகை புரிய…
ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,
ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 31ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் ராஜவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும்போது, நாட்டின் எதிர்காலமான இளைய தலைமுறையைச் சிந்திக்கத் தூண்டுவதோடு சமூகத்தில் நிலவும் சிக்கல்களுக்குத் தீர்வு…






