கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து பிரமாண்டமான கூட்டம்..,
வரும் டிசம்பர் 29-ஆம் தேதி, திங்கட்கிழமை, காலை 9 மணி முதல், மாலை 3.30 மணி வரை, சென்னை, செயின்ட் தாமஸ் மலையில் உள்ள “புனித பசிலிக்கா” வில் அனைத்து பிரிவு கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து பிரமாண்டமான கூட்டம்நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில்…
தாம்பரம் இ.சி.ஐ திருச்சபை கட்டிடம் இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..,
தாம்பரம் அண்ணா நகர் ராஜேந்திர பிரசாத் பிரதான சாலையில் அமைந்துள்ள 60 ஆண்டு பழமையான இந்திய சுவிசேஷ திருச்சபை கட்டிடம் சட்டத்துக்கு புறம்பாக, அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ளதாக கூறி 2023ஆம் ஆண்டு விஜயா என்ற பெண் தாக்கல் செய்த வழக்கில், சென்னை…
3 வருடமாக மனுக்கள் நிலுவையில் இருப்பதாக குற்றச்சாட்டு..,
குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒருநாளும் வட்டாட்சியரை நேரில் சந்திக்க முடியவில்லை என பொதுமக்கள் கடும் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக தாங்கள் அளித்த மனுக்கள் எந்த நிலையிலும் தீர்வு பெறாமல் நிலுவையில் இருப்பதாகவும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட…
அக்னிஸ்வரனுக்கு பரதவர் சமுதாயம் சார்பாக கடுமையான கண்டனம்..,
அதிமுகவின் செய்தி தொடர்பாளர் திரு.அக்னிஸ்வரனுக்கு எங்களது பரதவர் சமுதாயம் சார்பாக கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறோம். கருவாடு விற்பனையும் அதில் ஈடுபடும் எங்கள் சமுகத்தினரையும் கீழ்த்தரமாக பொது வெளியில் பேசியதற்காக தார்மீக பொறுப்பேற்று மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.😡 மன்னிப்பு…
முதுநிலை மருத்துவர்களுக்கான பயிலக மாநாடு..,
சென்னை தனியார் ஓட்டலில் மூக்கியல் என்ற மூக்கு, தொண்டை, காது மருத்துவத்தின் நோய்கள் பற்றி அறியும் அறிவியல் மருத்துவ கலந்தாய்வு, முதுநிலை மருத்துவர்களுக்கான பயிலக நிகழ்ச்சிகள் வருகின்ற நவம்பர் 28, 29, 30 தேதிகளில் முன்று நாட்கள் மாநாடு பிரபல லீ…
காவல் ஆய்வாளர் ஓசியில் சாப்பாடு வாங்கிய பில் வைரல்..,
சென்னை பெருங்குடியில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் துரைப்பாக்கம் காவல் ஆய்வாளர் பிரபு வாரத்திற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு ஓசியில் உணவு வாங்குவதாக அதற்கான பில் ஆய்வாளர் பெயர் போட்டு சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. மாதம் 40 ஆயிரம் ரூபாய்க்கு…
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா..,
தமிழ்நாடு துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு தாம்பரம் மாநகர மேற்கு பகுதியில் திமுக சார்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தாம்பரம் மாநகர செயலாளரும்,…
முடிச்சூரில் கலைஞர் கனவு இல்லம் திறப்பு விழா..,
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முடிச்சூர் ஊராட்சியில் இன்று சமூக நலத்திற்கான பல சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. முடிச்சூர் ஊராட்சியின் 5-வது வார்டில், கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட இல்லத்தின் திறப்பு…
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு அன்னதானம்..,
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகரம் பெருங்களத்தூர் வடக்கு பகுதியில் திமுக சார்பில் இன்று சிறப்பு அன்னதான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பகுதி செயலாளரும் மண்டல குழுத் தலைவருமான காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த…
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள்..,
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முடிச்சூர் ஊராட்சியில் இன்று சமூக நலத்திற்கான பல சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. முடிச்சூர் ஊராட்சியின் 5-வது வார்டில், கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட இல்லத்தின் திறப்பு…




