• Mon. Jan 5th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அரியலூர்

  • Home
  • மாவட்ட அளவிலான எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி..,

மாவட்ட அளவிலான எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி..,

அரியலூர் மாவட்டம், அரியலூர் அண்ணாசிலை அருகில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் மாவட்டம் கிளை சார்பில் “இடையூறுகளைக் கடந்து எச்.ஐ.வி / எய்ட்ஸ் எதிர்வினைகளை மாற்றுதல்” என்கிற கருப்பொருள் கொண்ட…

தலைவர் பதவிக்கு தான் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு..,

காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சரத்குமார் பாச்சே கவுடா எம் .எல். ஏ வை காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ் எம் சந்திரசேகர் நேரில் சந்தித்து,அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தான் போட்டியிட விருப்பம் தெரிவித்து, விருப்ப மனு அளித்தார்.…

மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய கு .சின்னப்பா..,

அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட , திருமானூர் ஒன்றியம், அரசு பள்ளிகளில் + 1 பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளி,…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..,

அரியலூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாள் விழா, தொமுச பேரவை சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. .முன்னதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அரியலூர் கிளை தொமுச சார்பில் சாந்தம் முதியோர் இல்லத்திலுள்ள ஆதரவற்ற நிலையில் உள்ள முதியோர்களுக்கு…

தொ.மு. சா பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

அரியலூர் மாவட்ட தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க பேரவை சார்பில் ஒன்றிய பாஜக அரசைகண்டித்து,அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் ஆர். மகேந்திரன் தலைமை தாங்கினார். அரசு போக்குவரத்து கழக தொமுச மத்திய…

திமுக சார்பில் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி..,

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்த நாளினை முன்னிட்டு , அரியலூர் நகர திமுக சார்பில், அண்ணா சிலை அருகே சிக்கன் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர திமுக செயலாளர் இரா .முருகேசன் தலைமை…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..,

அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,தா.பழூர்-கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில், திமுக இளைஞரணி செயலாளர்,மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தாபழூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும்,சட்டமன்ற உறுப்பினருமான க.சொ.க.கண்ணன் வழிகாட்டுதலின்படி, தா.பழூரில் அமைந்துள்ள,தந்தை பெரியார்,பேரறிஞர்…

தொழிற்சங்க கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,

அரியலூர் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு,அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் மத்திய அரசு தொழிலாளர்,விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து , கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்லியை முற்றுகையிட்ட விவசாயிகள் போராட்டம் தூங்கிய நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியூசி…

அரியலூரில் ஐக்கிய விவசாயிகள் போராட்டம்..,

அரியலூர்நகராட்சி பேருந்து நிலையம் முன்புள்ள அண்ணா சிலை அருகே, ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு,நடந்த தர்ணா போராட்டத்தில்,விவசாய விலை பொருட்கள் குறைந்தபட்ச ஆதரவு…

சிவசங்கர் தலைமையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்..,

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பேருந்து நிலையத்தில் 06 புதிய BS VI நகரப்பேருந்து சேவை துவக்க விழாவின்போது, ஆண்டிமடம் தெற்கு ஒன்றியம், கூவத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த ( கூவத்தூர் (மேற்கு), கே.என்.குப்பம், அகினேஸ் புரம் )50-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர், அக்கட்சிகளிலிருந்து…