மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஜிஎஸ்டி சாலையில் சுரங்கப்பாதை அருகே கார் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.

மதுரை மாநகரிலிருந்து திருமங்கலம்TO பழங்காநத்தம்
நோக்கி செல்லும் ஜிஎஸ்டி சாலையில் கார் வேகமாக சென்று கொண்டிருந்தது.
அப்போது திருப்பரங்குன்றம் சுரங்கப்பாதை அருகே சென்ற கார் நிலை தடுமாறி ரோட்டில் இருந்து சுரங்கப்பாதையில் விழுந்தது. இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் காரை மீட்டு காரில் உள்ளவர்களுக்கு முதலுதவி செய்தனர். தற்போது கார் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.