புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு Dr.வை. முத்துராஜாMBBS அவர்கள் மாண்புமிகு மேயர் திருமதி திலகவதி செந்தில்B.Com அவர்கள்

மரியாதைக்குரிய துணை மேயர் எம். லியாகத் அலிM.A அவர்கள்
நிகழ்வில் உடன்…. கம்பன் நகர் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள், மற்றும் கழக முன்னோடிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






