



மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் RB உதயகுமார் தலைமையில் சோழவந்தான் நகர், வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம், வாடிப் பட்டி நகர், அலங்காநல்லூர் நகர், அலங்காநல் லூர் ஒன்றியம் அலங்கா நல்லூர் ஒன்றிய பால மேடு நகர் கழகங்களை உள்ளடக்கிய சோழவந் தான் தொகுதி அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் அலங்காநல்லூர் அருகே சிக்கந்தர் சாவடி தனியார் திருமண மஹாலில் ஒன்றிய கழகச் செயலாளர் அரியூர் K ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் திருப்பதி , வெற்றி வேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பையா, மாணிக்கம், மாவட்ட விவசாய அணி பிரிவை சார்ந்த RS ராம்
குமார் இளைஞர் இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் ஆர்யா மாவட்ட மகளிர் அணி செயலாளர் லட்சுமி ஒன்றியச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ், கொரியர் கணேசன் மற்றும் பேரூர் கழகச் செயலாளர்கள் அழகுராசா, அசோக்குமார், பேரூர் கழக மாவட்ட பிரதிநிதி அலங்கை முரளி மற்றும் கிளைச் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய,நகர மகளிர் அணி சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


