தலைமுடி சிக்குவதைத் தடுக்க:
உலர்ந்த கூந்தலில் சிக்கல் எடுத்தால் முடிகள் எளிதாக உடைந்து போகக் கூடும். எனவே முடியை ஈரப்பதத்துடன் வைப்பது சிக்கலும் விழாது அப்படி இல்லையென்றால் சிக்கல் ஏற்பட்டால் எளிதாக எடுக்கவும் முடியும். எனவே கூந்தலை ஈரப்பதத்துடன் பட்டு போல் வைத்திருக்க கண்டிஷனர்கள் அல்லது அவ்வப்போது எண்ணெய்களை பயன்படுத்துங்கள்.
அழகு குறிப்புகள்
