சிவகாசி தீயணைப்பு நிலையம் வாட்டர் மிஸ்ட் ஊர்தி குழுவினருடன் சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளம் அரசு உயர் நிலைப் பள்ளியில் வட கிழக்கு பருவ மழை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

இடி மின்னலில் இருந்து தற்காத்துகொள்வது பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.













; ?>)
; ?>)
; ?>)