திருக்குறள்
கடவுள் வாழ்த்து வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல பொருள்(மு.வ): விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
அக்.14ல் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது
தமிழக சட்டப்பேரவையின் மழைக்காலக் க் கூட்டத்தொடர் அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.பேரவையின் நடப்பாண்டுக்கான முதல்கூட்டம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்து. பின்னர் மார்ச் 14-ல் 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த நாள்…
முதுகலை ஆசிரியர் தேர்வை தள்ளி வைக்க தேர்வு வாரியம் ஆலோசனை
உயர்நீதிமன்ற அறிவுரையின்படி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை தள்ளி வைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசனை செய்து வருகிறது.அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர்…
இபிஎப்ஓ நிறுவனத்தில் நடப்பாண்டில் அதிக உறுப்பினர் சேர்க்கை
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (இபிஎப்ஓ) நடப்பாண்டு ஜுலையில் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் அதிக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில், 2025-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கான தற்காலிக சம்பளப் பட்டியல் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில்…
செப்.29ல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு
தமிழகம் முழுவதும் செப்டம்பர் 29ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.கடந்த 2009 மே 31ம் தேதி அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வகையான ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1ம் தேதி…
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நேற்று நள்ளிரவு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனை மேற்கொண்டனர்..…
ரெஸ்ட் ரூம் போனா கூட உங்ககிட்ட சொல்லிட்டுதான் போகணுமா? ஊடகங்களை எகிறிய எடப்பாடி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி டெல்லி சென்று, துணை குடியரசுஹ்ட் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதன்பின் அன்று இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அமித் ஷாவை…
திமுகவின் சகுனி வேலைகளை தாண்டி சாதனை படைக்கும் எடப்பாடியார்… -ஜான் மகேந்திரன் சிறப்புப் பேட்டி!
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கடந்த ஜூலை மாதம் தொடங்கிய தேர்தல் பிரச்சாரப் பயணத்தை மூன்றாவது மாதமாக தொடர்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அதிமுகவின் சிறுபான்மை நல பிரிவு பொருளாளரும், முன்னாள் மாநில சிறுபான்மை ஆணைய தலைவருமான ஜான்…
பொது அறிவு வினா விடை
குழந்தைகளுக்கான பொது அறிவு வினா விடை 1. நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது?இந்தியா 2. தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?பிப்ரவரி 28 ஆம் நாள் 3. இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் யார்?ராஜகோபாலச்சாரி…