• Thu. May 16th, 2024

விஷா

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 251: நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண்,பிணி முதல் அரைய பெருங் கல் வாழைக்கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும்நல் மலை நாடனை நயவா, யாம், அவன்நனி பேர் அன்பின், நின் குரல் ஓப்பி,நின் புறங்காத்தலும்…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 527:

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள. பொருள் (மு.வ): காக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.

சென்னையில் அதிகாரிகளை மிரள வைத்த கடத்தல்காரர்கள்..!

சென்னையில் ஒரே விமானத்தில் 113 கடத்தல்காரர்கள் இருந்தது அதிகாரிகளை மிரள வைத்துள்ளது.அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் தங்கம் உள்ளிட்ட பல பொருட்கள் கடத்தப்படுவதும் அதைச் சுங்க அதிகாரிகள் கண்டு பிடித்து பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால்…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

தமிழகத்தில் வார விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்றும் நாளையும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி சென்னையில் இருந்து இன்று வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 650 பேருந்துகளும் நாளை…

சென்னையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு டிரோன்கள் பறக்கத் தடை..!

சென்னையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.தற்போது உலகெங்கும் பல இடங்களில் டிரோன்கள் என்னும் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க அனைத்து இடங்களிலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.…

குறள் 526:

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்மருங்குடையார் மாநிலத்து இல். பொருள் (மு.வ): பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.

பொது அறிவு வினா விடைகள்

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 250: நகுகம் வாராய் பாண! பகுவாய்அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில்தேர் நடைபயிற்றும் தேமொழிப் புதல்வன்பூ நாறு செவ் வாய் சிதைத்த சாந்தமொடுகாமர் நெஞ்சம் துரப்ப, யாம் தன்முயங்கல் விருப்பொடு குறுகினேமாக,பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்