• Mon. May 20th, 2024

விஷா

  • Home
  • அரசுப்பேருந்துகளில் கட்டணம் குறைப்பு..!

அரசுப்பேருந்துகளில் கட்டணம் குறைப்பு..!

கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தில் இருந்து, 20 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை கட்டணம் குறைக்கப்பட்டுளளது.சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எளிதாக…

7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!

இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.நேற்று முன் தினம் (31-12-2023) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த…

திருச்சியில் ரூ.19,850 கோடியில் புதிய திட்டங்கள் தொடக்கம்!

தமிழ்நாட்டில் இன்று ரூ. 19,850 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்துப் புதிய திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.தமிழ்நாட்டில் ரயில், சாலை, கப்பல், எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகள் தொடர்பான பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். திருச்சிராப்பள்ளி…

உணவுப்பொருட்களுக்கு புதிய நடைமுறை அமல்..!

பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களுக்கு (5 கிலோ, 1 கிலோ, அரைக்கிலோ) மொத்த விலையுடன், அதனுடைய சில்லறை விலையையும் குறிப்பிட வேண்டும் என புதிய நடைமுறையை மத்திய அரசு நேற்று முதல் அமல்படுத்தியுள்ளது.பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்பவர்களும், இறக்குமதி செய்பவர்களுடன் விலைப்பட்டியலில்…

திருநங்கைகள் முன்மாதிரி விருது பெற அறிவிப்பு..!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 7.4 என நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.ஜப்பானின் நானோ, இஷிகாவாவிலிருந்து சுமார் 49 கி.மீ தொலைவில் இந்திய நேரப்படி 12.40 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் ஜப்பானை ஒட்டியுள்ள…

போருக்கு தயாராகும் வடகொரியா..!

“2024ம் ஆண்டில் வடகொரியா 3 உளவு செயற்கை கோள்கவை ஏவ திட்டமிட்டுள்ளதாகவும், அதிநவீன ஆளில்லா போர் விமானங்கள், அணு ஆயுதங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்” என்று அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்துவரும் நிலையில், தென்கொரியா தன்னை…

தமிழகத்தில் 24 நாட்கள் பொது விடுமுறை..!

இன்று புத்தாண்டு தொடங்கி அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும்நிலையில், தமிழகத்தில் இந்த ஆண்டிற்கு 24 நாட்கள் பொதுவிடுமுறை என அரசு அறிவித்துள்ளது.இன்று புத்தாண்டு தொடங்கி இந்த மாதத்தில் ஆறு பொது விடுமுறைகள் உள்ளன. இதில் ஜனவரி 15 பொங்கல் ஜனவரி 16…

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகச்சிறிய பூங்கா..!

அமெரிக்காவின் போர்ட்லேண்டில் ஒரே ஒரு செடி மட்டுமே அமைந்துள்ள பூங்கா, உலகின் மிகச்சிறிய பூங்கா என்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது.அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள போர்ட்லேண்டில் ‘மில் எண்ட்ஸ் பார்க்’ என்ற பூங்கா அமைந்துள்ளது. இது முதன்முதலில் 1948 இல் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.…

2024 ஜனவரியில் 16 நாட்கள் வங்கி விடுமுறை..!

இன்று புத்தாண்டு தினம், பொங்கல், குடியரசு தின விழா, வார இறுதி விடுமுறை நாட்கள் என இந்த ஜனவரி மாதத்தில் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும் இந்த விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களது உள்ளூர் பண்டிகைகளுக்கேற்ப மாறுபடும்.…