காளியம்மாள் தலைமையில் நாகையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..,
சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் தலைமையில் நாகையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ; நடிகைகள், தொழிலதிபர்கள் கடனை தள்ளுபடி செய்யும் ஒன்றிய அரசு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென காளியம்மாள் கோரிக்கை முன்வைத்தார். 2024 25 ஆம் ஆண்டு பருவம் தவறிய மழையால்…
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 2 மீனவர்கள் மாயம்
நாகையிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 2 மீனவர்கள் அடுத்தடுத்து மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் மீனவர்களை தேடும் பணியில் இந்திய கடற்படை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நாகை அக்கரைபேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 57).…
டாஸ்மார்க் கடையை முற்றுகையிட்டு மு.க ஸ்டாலின் ,செந்தில் பாலாஜி உருவப்படங்களை எரித்ததால் பரபரப்பு..
நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள டாஸ்மார்க் கடையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டு மு.க ஸ்டாலின் ,செந்தில் பாலாஜி உருவப்படங்களை எரித்ததால் பரபரப்பு. நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது* டாஸ்மாக் ஊழலை கண்டித்து பாஜக சார்பில் சென்னையில் உள்ள டாஸ்மாக்…
பீச் வாலிபால் போட்டியில், 25 மகளிர் அணிகள் பங்கேற்பு..
விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த, நாகையில் துவங்கிய மகளிருக்கான மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டி; விறுவிறுப்பாக நடைபெற்ற பீச் வாலிபால் போட்டியில், 25 மகளிர் அணிகள் பங்கேற்று விளையாடினர். விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, நாகையில் இன்று மாவட்ட அளவிலான பெண்களுக்கான…
முல்லைப் பூவிற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்..
வேதாரண்யம் முல்லைப் பூவிற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பால் விவசாயிகளை மகிழ்ச்சி: முல்லைப்பூ சாகுபடியை நம்பி உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுமென விவசாயிகள், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர் வேளாண் நிதிநிலை அறிக்கையில் வேதாரண்யம் முல்லைப் பூவிற்கு…
தொழிலாளர்கள் உரிமை மீட்பு புரட்சி பயணம் குமரி முதல் கோட்டை வரை
தொழிற்சங்க பாதுகாப்பு கூட்டமைப்பு நாகப்பட்டினம் மாவட்டத்தின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் திருமதி ஜெண்ணியம்மாள், தலைமையில், தொழிற்சங்க பாதுகாப்பு கூட்டமைப்பு கட்டுமானம் மற்றும் அன்பு சார்ந்த தொழிலாளர்கள் உரிமை மீட்பு புரட்சி பயணம் குமரி முதல் கோட்டை வரை மாநிலத் தலைவர் ஏ கதிர்வேல்…
விபத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் தாக்கிக் கொண்டதில் ஒருவர் பலி
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த புதுப்பள்ளி கிழக்கு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி இவர் வேளாங்கண்ணியில் பெட்டிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர்கள் நாகப்பட்டினம் வெளிப்பாளையம் ராமநாயக்கன் குளத்தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் முகேஷ்குமார், . இவர்கள் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் ஓட்டலில்…
நாகையில் நலவாரிய பதிவிற்கு விஏஓ பரிந்துரையை ரத்து செய்ய கோரிக்கை
நாகையில் நலவாரிய பதிவிற்கு விஏஓ பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாகப்பட்டினத்திற்கு வந்த விழிப்புணர்வு பயணத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொழிற்சங்க பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் கடந்த 3ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து கட்சி…
100 ஏக்கர் எள் சாகுபடி மழையால் பாதிப்பு- நஷ்ட ஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
தலைஞாயிறு அருகே 100 ஏக்கர் எள் சாகுபடி மழையால் பாதிப்பு:- இன்சூரன்ஸ் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்:- இன்சுரன்ஸ் பணம் கட்டுவதற்கு வேளாண்மைத் துறையினர் அலைக்கழிப்பு போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம்…