• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

R. Vijay

  • Home
  • கிறிஸ்தவர்களின் தலைவரான போப்ஆண்டவர் பிரான்சிஸ்..,

கிறிஸ்தவர்களின் தலைவரான போப்ஆண்டவர் பிரான்சிஸ்..,

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப்ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 88 )முதுமை காரணமாக பல்வேறு உடல் நலக்குறைவுகளால் அவதிப்பட்டார். சுவாசக் கோளாறு காரணமாக கடந்த பிப்ரவரி 14-ந்தேதி ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நிமோனியா பாதிப்பு இருந்தது. கண்டுபிடிக்கப்பட்டது. இதனால்…

தீப்பிடித்த கப்பலை அணைப்பது எப்படி?

எஸ்.எஸ்.திசிலா, காரைக்கால் கடலோரக் காவல்படை மைய கமாண்டன்ட் சவுமய் சண்டோலா ஆகியோருடன் புறப்பட்ட கப்பல், நடுக்கடலுக்குச் சென்றது. அதிகாரிகளுக்கு கடலோர காவல்படையின் செயல்பாடுகள் என்னென்ன என்பது குறித்து விளக்கிக் கூறப்பட்டது. நடுக்கடலில், ஷவ்ர்யா கப்பலுடன், அமேயா, அன்னி பெசண்ட், ராணி துர்காவதி…

பாதுகாப்பு ஒத்திகை மற்றும் செயல்முறை பயிற்சிகள்..,

காரைக்கால் துறைமுகத்தில் இந்திய கடலோர காவல்படையினர் சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஒத்திகை மற்றும் செயல்முறை பயிற்சிகள் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள், காரைக்கால் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சோமசேகர் அப்பாராவ் இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில் இன்று(24.04.2025) நடைபெற்றது. உடன் கடலோர…

ஆ.பெர்னத் சாமுவேல் ஜான்சன் நினைவு தினம்‌ – இரத்ததான முகாம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியைச் சேர்ந்த ஆ.பெர்னத் சாமுவேல் ஜான்சன் 7ஆம்‌ ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாபெரும் இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது. வேளாங்கண்ணியில் உள்ள ஆயர் சுந்தரம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜான்சன் நினைவு அறக்கட்டளை குருதி கொடையாளர்களை…

உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி..,

காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிர் நீந்தவர்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி கூட்டம் நடைபெற்றது. நாகப்பட்டினம் அபிராமி அம்மன் திடலில் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் சேக் அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எஸ்டிபிஐ…

பாதாள காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா

நாகையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட பாதாள காளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் மேளதாளம், காளி நடனத்துடன் களை கட்டிய முளைப்பாரி ஊர்வலத்தில், விரதமிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமிக்கு நேர்த்தி கடன் நிறைவேற்றனர். நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள பாதாள காளியம்மன் கோவிலின் சித்திரை திருவிழா…

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

நாகை நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் அபிராமி அம்மன் திடலில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தலைவர் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய வர்த்தக குழும…

செல்லமுத்து மாரியம்மன் ஆலய சித்திரை பெருவிழா..,

நாகப்பட்டினம் மாவட்டம் தேவூரில் பழமை வாய்ந்த அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சித்திரை பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைப்பெறும். அந்தவகையில் 24 நாட்கள் நடைப்பெறும் இந்த ஆண்டுக்கான சித்திரைப் பெருவிழா இன்று அம்பாளுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.…

நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் திருவிழா..,

நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான பிரசித்திப்பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா பந்தகால் முகூர்த்ததுடன் தொடங்கிய நிலையில் இக்கோயிலிலுள்ள எல்லையம்மனுக்கு இன்று பாலாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக இன்று  அதிகாலை 12…

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு..,

வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார். நாகை அபிராமி அம்மன் திடலில் மக்கள் விரோத மத்திய பாஜக அரசின் வக்பு திருத்த சட்டத்தை…