குப்பை கிடங்கில் தீ விபத்து, நள்ளிரவில் நேரில் ஆய்வு.,
நாகை நகரம், 33வது வார்டு கோட்டைவாசல்படி பகுதியில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மிகுந்த புகைமூட்டம் காரணமாக, சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சுவாசத்தில் நெருக்கு, கண்களில் எரிச்சல் போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கு உள்ளானார்கள்.…
லாரி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து..,
நாகப்பட்டினம் புத்தூர் ரவுண்டனா பகுதியில் புறவழிச்சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. இந்த கட்டுமானப் பணிகளுக்காக சேலத்தில் இருந்து நாகப்பட்டினத்திற்கு லாரி முலம் சிமெண்ட் கற்கள் ஏற்றி வரப்பட்டுள்ளது. லாரியினை வைப்பூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். லாரி…
புதன்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள்.,
நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு சு. செல்வக்குமார் இ. கா. ப பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து 19 மனுக்களை பெற்றார்கள் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்கள். ஒவ்வொரு வாரம் புதன்கிழமை தோறும்…
ஜூலை 10ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்..,
கிராம சுகாதார செவிலியரின் ஊதியத்திலிருந்து வாடகை பிடித்தம் செய்யும் துணை சுகாதார நிலையத்தில் MLHP நியமனத்தை ரத்து செய்ய வேண்டும், தடுப்பூசி பணியில் MLHP ஐ உட்படுத்தும் இயக்குனர் உத்தரவை திரும்ப பெற வேண்டும். 4000க்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள்…
தவணைத் தொகை பெற வேளாண் எண் அவசியம்..,
மத்திய அரசால் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ரூபாய் 6,000 நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசால் விவசாயிகளுக்கு தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அடையாள எண்…
தவெகவினர் தலைக்கவசம் வழங்கி கொண்டாட்டம்..,
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜயின் 51 வது பிறந்தநாளை அவரது கட்சியினர் மற்றும் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நாகை மாவட்டத்தில் மாவட்ட பொருப்பாளர் எஸ்.கே.ஜி.சேகர் தலைமையில் தவெகவினர்…
நாகையில் நடைபெற்ற அமமுக செயற்குழு கூட்டம்..,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நாகை மாவட்ட செயலாளராக பதவி விகித்த மஞ்சுளா சந்திரமோகன் சில தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் ஓஎஸ்.மனியன் முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அவசர ஆலோசனைக்…
விஜய் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள்
தவெக தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, நாகையில் 51 பேருக்கு ஹெல்மெட் வழங்கிய நிகழ்வு வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் 51வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பல்வேறு இடங்களில்…
விஜய்-ன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..,
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், இனிப்புகள் உணவுகள் வழங்கியும் தவெகவினர் கொண்டாடி வரும் நிலையில் நாகையில் 51…
“யோகா – ஓர் உலகம் ஓர் ஆரோக்கியம்”..,
“யோகா – ஓர் உலகம் ஓர் ஆரோக்கியம்” என்ற கருப்பொருளை ஏற்று, 2025 ஆம் ஆண்டுக்கான 11வது சர்வதேச யோகா தினத்தை செயின்ட் மைக்கேல்ஸ் அகாடமி கொண்டாடியது. இந்த நாள் வடக்கு அரைக்கோளத்தில் ஆண்டின் மிக நீண்ட நாளான கோடை சங்கிராந்தியுடன்…