கரும்பிற்கு விலை கிடைக்கவில்லை என்று குறை கூறுபவர்கள் வியாபாரிகள்-இ. பெரியசாமி பேட்டி..,
சென்னையில் தமிழக முதல்வர் “உங்க கனவை சொல்லுங்க” திட்டத்தினை தொடங்கி வைத்து பல்வேறு பகுதிகளில் காணொளி காட்சி மூலமாக பொதுமக்கள் அவர்கள் அடைய நினைக்கும் கனவினை கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் தனியார் கல்லூரியில் நடைபெற்ற உங்க கனவை சொல்லுங்க நிகழ்ச்சியில்…
இந்து முன்னணியினர் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு..,
திருப்பூர் மாவட்டம் ஈட்டி வீரம்பாளையம் குமரன் குன்று முருகன் கோவிலை அகற்ற முயற்சித்த போது, இந்து முன்னணியினர் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயம் அடைந்தார். கோவில் வருவாய்த்துறை…
கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் சி ஆறுமுகம் அறிக்கை..,
விவசாயிகள் கறிக்கோழி பண்ணைகளை அமைத்து, பெரிய நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கோழிகளை வளர்த்து வழங்கி வரும் கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் வளர்ப்புக்கான தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற அவர்களது நியாயமான கோரிக்கையை முன்வைத்து கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு…
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வராசுப்பிரமணி பேட்டி…
திண்டுக்கல்லில் நடைபெற்ற இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணி கலந்து கொண்டு பேசினார். இதனைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் காடேஸ்வரா சுப்பிரமணி, திண்டுக்கல்லை சுற்றியுள்ள வக்கம் பட்டி, பெருமாள் கோயில் பட்டி , பஞ்சம்பட்டி உள்ளிட்ட…
கோபால்பட்டியில் அடிப்படை வசதிகள் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..,
திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டி பகுதியில் அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தக் கோரியும், பல்வேறு உள்ளூர் பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரியும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் கோபால்பட்டி பேருந்து நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் தெற்கு மாவட்டக்…
வணிகர்களின் கோரிக்கை 70% நிறைவேற்றி உள்ள தமிழக அரசு..,
பழனியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரம் ராஜா கலந்து கொண்டார். பொதுக்குழுவில் பழனி நகர வியாபாரிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விக்ரம்…
‘தமிழர் தேசிய பார்வர்டு பிளாக்’ என்ற புதிய கட்சியை தொடங்கிய செல்வம்..,
திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ‘தமிழர் தேசிய பார்வர்டு பிளாக்’ என்ற புதிய அரசியல் கட்சி துவங்கப்பட்டுள்ளது. கட்சியின் நிறுவனர் வதிலைச் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சிக்கான கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. கட்சியின் கொடியானது, தேசியத் தலைவர்களுடன் சேர்த்து…
முதலமைச்சர் கொடுக்கும் வாக்குறுதிகள் குறித்து பொன் ராதாகிருஷ்ணன் விமர்சனம்..,
நேர்மையற்றவர்கள் கொடுக்கும் வாக்குறுதி என்றுமே தமிழனை உயர்த்தாது, அது தாழ்த்தும் என்று திமுக முதலமைச்சர் கொடுக்கும் வாக்குறுதிகள் குறித்து பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார். பழனியில் பாஜக சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த…
உதவி வேளாண்மை அலுவலர்கள் மாநில செயற்குழு கூட்டம்..,
மத்திய அரசு கொண்டுவந்துள்ள என்மய பயிர் கணக்கெடுப்பு பணிக்கு கிராமப்புறங்களில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் பேரிடர் காலங்களில் பயிர் ஒத்திசைவு பணிகளை வேளாண்மை துறையினரிடமே ஒப்படைக்க வேண்டும் என உதவி வேளாண்மை அலுவலர்கள் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள்…
ஜெயலலிதா 9 வது ஆண்டு நினைவு தினம்..,
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பேருந்து நிலையம் அருகே மயில் ரவுண்டான அருகில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் டிசம்பர் 5 நினைவு தினம் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. பழனி நகர செயலாளர் முருகானந்தம் அவர்கள் தலைமையில் ஜெயலலிதா அவர்களின் திருஉருவப்படத்திற்கு…




