• Sun. Sep 15th, 2024

A.Tamilselvan

  • Home
  • இன்றும் தமிழகத்தில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்

இன்றும் தமிழகத்தில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில் இன்றும் தமிழகத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இந்நிலையில்…

ஜோதிகாவின் “காதல்” சூர்யா ட்வீட்

தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகிகளில் ஒருவரான நடிகை ஜோதிகா தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் 36 வயதில் படம் தொடங்கி மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பே என…

விமானங்கள் நடுவானில் மோதல் 6 பேர் பலி.. வீடியோ

அமெரிக்காவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் 2 விமானங்கள் மோதியதில் 6 பேர் பலியான அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.அமெரிக்கா டல்லாஸ் நகரில் நடந்த விமான சாகசம் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட விபத்தில் 2 விமானங்கள் மோதி கீழே விழுந்தன. இராண்டாம்…

உங்களால் நான்..நடிகை த்ரிஷா வெளியிட்ட வைரல் வீடியோ

நடிகை த்ரிஷா தெலுங்கில் நடித்த “வர்ஷம்” திரைப்படம் ரீ ரீலிஸ் ஆகியுள்ளது . தனது ரசிகர்களுக்கு வீடியோவுடன் நன்றி தெரிவித்துள்ளார்.பொன்னியின் செல்வனில் த்ரிஷா இளவரசி குந்தவையாக நடித்துள்ளார். டீசரிலே த்ரிஷாவின் லுக் பார்ப்போரை பிரமிக்க வைத்தது. 40 வயதிலும் குறையாத அழகுடன்…

கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் காதல் !!1 வெளியான புதிய தகவல்

நடிகர் கவுதம் கார்த்திக்- மஞ்சிமா மோகன் திருமணம் குறித்து எப்போது என புதிய தகவல் வெளியாகி உள்ளது.நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். வைராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர…

பாகிஸ்தானிலிருந்து இருந்து ட்ரோன்கள் ஊடுருவல் அதிகரிப்பு

பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வீசி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.இது குறித்து எல்லைப் பாதுகாப்பு படையின் இயக்குநர் ஜெனரல் பங்கஜ்குமார் சிங் கூறியுள்ளதாவது: ட்ரோன் தடயவியல் ஆய்வுக்காக டெல்லியில்…

மத்தியில் ஆதரவு மாநிலத்தில் எதிர்ப்பு

10%இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆதரவும் மாநிலத்தில் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது.10%இட ஒதுக்கீட்டுக்கான பூர்வாங்கப் பணிகள் தங்கள் ஆட்சிகாலத்தில் தொடங்கியதாக உரிமை கொண்டாடிய அகில இந்திய காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைவரவேற்றிருந்தது. ஆனால் திமுக தலைமையில் இன்று நடைபெற்ற…

டெல்டாவில் இரவு முழுவதும் கனமழை
சம்பா பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம்

டெல்டாவில் இரவு முழுவதும் கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான சம்பா பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் பெய்த…

தங்கம் விலை ரூ.104 குறைந்தது

நேற்று அதிகரித்த தங்கம் விலை இன்று சற்றே குறைந்துள்ளது.தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.680 அதிகரித்து ரூ.39 ஆயிரத்துக்கு 240-க்கு விற்றது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில்…

இடஒதுக்கீட்டால் தகுதி, திறமை போனது என பேசிவர்கள் இப்போது ஆதரிப்பது ஏன்?முதல்வர் கேள்வி

10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்ட திருத்தம் குறித்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் …இடஒதுக்கீட்டால் தகுதி, திறமை போனது என பேசிவர்கள் இப்போது ஆதரிப்பது ஏன்?முதல்வர் ஸ்டாலின் கேள்விமாதம் 60 ஆயிரம் ரூபாய் வருமானம் பெறுபவர்கள் ஏழைகளா..?. இது, முன்னேறிய சமூகத்தைச்…