• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

V. முத்துப்பாண்டி

  • Home
  • காணாமல் போன குழந்தைகளை மீட்ட காவல் கண்காணிப்பாளர்..,

காணாமல் போன குழந்தைகளை மீட்ட காவல் கண்காணிப்பாளர்..,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவில் காணாமல் போன 12 குழந்தைகள் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.  குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான நேற்று சூரசம்காரம் நிகழ்வும்  காப்பு தரித்தல் நிகழ்வும் நடைபெற்றது.…

ஹாக்கி போட்டியை துவக்கி வைத்த பி.கீதா ஜீவன்..,

கோவில்பட்டியில் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான ஹாக்கி விளையாட்டுப் போட்டிகளை  அமைச்சர்  பி.கீதா ஜீவன் துவக்கி வைத்தார். விழாவில் அவர் தெரிவித்ததாவது : முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில் வெற்றி பெற்று தேர்ந்தேடுக்கப்பட்ட…

துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது பா.ஜ.க எங்கே சென்றிருந்தது?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது பா.ஜ.க. உண்மை கண்டறியும் குழு எங்கே சென்றிருந்தது? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், கூறியதாவது: தூத்துக்குடி சம்பவத்தின் போது பா.ஜ.க. உண்மை கண்டறியும் குழு…

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்!!

தூத்துக்குடியில் வீட்டில் நிறுத்தியிருந்த காருக்கு டோல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்து வாகன உரிமையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இது தொடர்பாக தூத்துக்குடி தமிழ்ச்சாலையைச் சேர்ந்த கைலாசம் என்பவர் கூறுகையில், எனக்கு இன்று அதிகாலை 4.13க்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில் உங்களது வாகனம்…

முத்தாரம்மன் கோவிலில் திருவிழாவில் சூரசம்ஹாரம்..,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவில் சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது, லட்சக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  இந்தியாவில் கா்நாடக மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு அடுத்ததாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா ஆண்டுதோறும் பிரம்மாண்டமாகவும்…

விஜய் எப்படி பாஜகவின் பிடியில் இருப்பார்?-நயினார் நாகேந்திரன்..,

“பாஜக எங்களுடைய கொள்கை எதிரி என்று கூறும் விஜய் எப்படி பாஜகவின் பிடியில் இருப்பார்?” என்று பாஜக தலைவர்  நயினார் நாகேந்திரன் !   பரபரப்பு பேட்டி.!!! .  சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலைக்கு தமிழக பாஜக தலைவர் நயினார்…

ரூ. 80லட்சம் பீடி இலைகள் கடத்தல்; 2 பேர் கைது! 

தூத்துக்குடியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் காெண்டு வந்த ரூ.80 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  இது தொடர்பாக 2பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை காவல்…