• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Subeshchandrabose

  • Home
  • முட்டை வியாபாரிகள் ஆலோசனை கூட்டம்..,

முட்டை வியாபாரிகள் ஆலோசனை கூட்டம்..,

தென்மாவட்ட முட்டை வியாபாரிகள் நல சங்கம் சார்பில் தேனியில் முட்டை விற்பனையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேனியைச் சேர்ந்த முட்டை விற்பனை செய்யும் சில்லறை, மொத்த விற்பனை வியாபாரிகள் கலந்து கொண்டு தொழில் வளர்ச்சி குறித்து ஆலோசனைக்…

இலவச மருத்துவ முகாம்..,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தி லிட்டில் பிளவர் பள்ளியில் 20 வது கல்வி ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தி லிட்டில் பிளவர் பள்ளிகள் மற்றும் சான் விகா மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. பள்ளியின் செயலாளர்…

செய்தி இருந்தால் நானே கூப்பிடுவேன் ஓபிஎஸ்..,

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறியதிலிருந்து அதிமுகவில் அரசியல் களம் சூடு பிடித்தது. இந்த நிலையில் இது தொடர்பாக ஓபிஎஸ், டிடிவி, சசிகலா, செங்கோட்டையன் உள்ளிட்டோர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து…

தேனிக்கு கஞ்சா கடத்தி வந்த மூன்று பேர் கைது..,

ஆந்திரா மற்றும் ஒரிசாவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தும் சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் ஒரிசாவில் இருந்து ஆந்திரா வழியாக தேனி மாவட்டத்திற்கு கடத்திவரப்பட்ட 28.8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

ஆணவ படுகொலை மையப்படுத்தி “ஒத்த உசுரு”..,

தேனி மாவட்டம் தென்மேற்கு பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தின் கீழ் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆணவ படுகொலை சம்பவத்தை மையப்படுத்தி “ஒத்த உசுரு” என்ற தலைப்பில் திரைப்படம் படமாக்கப்படுகிறது இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான பூஜை தேனியில்…

“அமெரிக்கா பொருட்களை புறக்கணிப்போம்”..,

இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரிவிதிப்பை விதிக்கப்பட்டிருந்ததை எதிர்த்து தேனி விளையாட்டு கழகம் சார்பில் “அமெரிக்க பொருட்களை புறக்கணிப்போம்” என்கிற விழிப்புணர்வு நிகழ்ச்சி தேனியில் நடைபெற்றது தேனியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தேனி விளையாட்டு கழகத்தைச்…

கும்பக்கரை அருவி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..,

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கீழ் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. சுற்றுலாத்தலம்மிக்க இந்த அருவியில் குளிப்பதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கும்பக்கரை அருவிக்கு வருகை தந்து குளித்துவிட்டு செல்வார்கள். இந்த நிலையில் கும்பக்கரை…

25க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகள் உடைப்பு..,

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை வாகம்புளி புது தெரு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான மாங்கனி கார் பார்க்கிங்ல் இயங்கி வருகிறது இதன் உரிமையாளர் ரஜ்யா பேகம், அப்துல் ஷரிப் . நிஜாத் அகமது நிர்வகித்து வருகிறார். இந்த கார் பார்க்கிங்…

ஆக்கிரமிப்புகளை அகற்ற பாஜகவினர் மனு..,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சியில் கரட்டில் வெங்கடாஜபதி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் சுமார் 700 ஆண்டுகளைக் கொண்ட பழமையான கோயில் ஆகும். இந்தக் கோயிலை அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஓன்றினைந்து அர்ச்சகர் நியமித்து, பூஜைகள் செய்து…

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி..,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான வட்டக்கானல், வெள்ளகெவி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் நேற்று காலை முதல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர்…