ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா..,
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப் பின் முப்பெரும் விழா, கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் கோவை முழுமை திட்டத்திற்கு நன்றி தெரிவித்து பாராட்டு,சிறந்த ரியல்…
கோவையில் அக்யூஸ்ட் பட குழுவினர் தகவல்..,
பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. ஆகஸ்ட் 1 ந்தேதி அக்யூஸ்ட் படம் வெளியாக உள்ள நிலையில்,இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது.…
கே.ஜி திரையரங்கம் நவீன தொழில்நுட்பத்துடன் துவக்கம்..
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைந்திருக்கும் பிரபல கே.ஜி திரையரங்கம் கடந்த 1981-ம் ஆண்டு ராகம்,தனம்,பல்லவி மற்றும் அனுபல்லவி என நான்கு திரையரங்குகளாக நிறுவப்பட்டது. இந்த நிலையில் புத்தம் பொலிவுடன் அந்தாரா ஸ்கிரீனில் நவீன தொழில்நுட்பத்துடன் துவங்கப்பட்டுள்ளதாக திரையரங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர்…
கிளஸ்டர் கால்பந்து விளையாட்டு போட்டி..,
கோவையில் சி.பி.எஸ்.இ.பள்ளிகளுக்கான கிளஸ்டர் கால்பந்து விளையாட்டு போட்டி ஈச்சனாரி ரத்தினம் பப்ளிக் பள்ளி சார்பாக ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. சி.பி.எஸ்.இ கிளஸ்டர் போட்டிகளின் ஒரு பகுதியாக ஐந்து நாட்கள் ,நடைபெற உள்ள இதில், 14 , 16,19 வயதுக்குட்பட்டோர் ஆகிய…
கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்து..,
கோவை, சிறுவாணி சாலையில் ஆலாந்துறை பகுதியில் பேருந்து முந்தி சென்று அதிவேகமாக செல்வதற்காக எதிர் திசையில் வந்த வாகனங்களை கருத்தில் கொள்ளாமல் ஓவர்டேக் செய்து வந்த கார் ஒன்று மோதியதில் எதிர்ப்புறம் வந்த இரு சக்கர வாகன ஓட்டிகள் தூக்கி எறியப்பட்டனர்…
பெட்ரோல் பங்கில் திடீரென தீப்பிடித்த மினி வேன் !!!
கோவை, சுந்தராபுரம் சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் தனது நண்பருடன் மினி வேனில் குறிச்சி குளக்கரையில் பெட்ரோல் பங்குக்கு நேற்று இரவு பெட்ரோல் நிரப்புவதற்காக சென்றார். பெட்ரோல் நிரம்பியதும், வேனை ஸ்டார்ட் செய்தார். அப்பொழுது திடீரென அந்த மினி வேனில் இருந்து புகை…
ஃபைட்டர்ஸ் அகாடமி சர்வதேச கராத்தே போட்டி..,
ஃபைட்டர்ஸ் அகாடமி சார்பில் 7 வது சர்வதேச கராத்தே போட்டி கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில், சிங்கப்பூர் மலேசியா தாய்லாந்து, உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் சென்னை ஃபியூச்சர் சாம்பியன் அகாடமி சார்ந்த ஒன்பது மாணவ மாணவிகள் ஃபியூச்சர்…
மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம்!!
கோவை, பாப்பம்பட்டி, கண்ணம்பாளையம் பகுதிகளில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடந்து வருவதாகவும். உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். கோவை பாப்பம்பட்டி பகுதியை சுற்றிலும் 9 மசாஜ் சென்டர்கள்…
கோவையில் நடைபெற்ற மஹா ருத்ராபிஷேக பூஜை..,
சிவபெருமானுக்கு செய்யப்படும் சிறப்பு அபிஷேகமாக மகா ருத்ராபிஷேகம் செய்யப்படுகிறது.. செல்வச் செழிப்பு, நோயற்ற வாழ்வு, மன அமைதி, பாவங்கள் நீங்குதல் போன்ற பலன்கள் நோக்கி,சிவபெருமானுக்கு மகா ருத்ராபிஷேகம் செய்யப்படுகிறது.. இந்நிலையில் ஜெகன்நாத் பிராபர்ட்டீஸ் சார்பாக , மஹா ருத்ராபிஷேகம் பூஜைகள் மற்றும்…
வண்ண ஓவியங்களை தீட்டி அசத்திய குழந்தைகள்..,
கோவையில் பள்ளி குழந்தைகளின் திறனை வளர்க்கும் விதமாக குளோபல் ஆர்ட் நிறுவனம்,எஸ்.ஐ.பி.அகாடமி இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஓவிய போட்டிகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தொடர்ந்து பத்தாவது ஆண்டாக,பீளமேடு பகுதியில் உள்ள மணி மகால் அரங்கில் நடைபெற்றது. குளோபல் ஆர்ட்…