பாலமுருகன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் இ எஸ் ஐ மருத்துவமனை அருகே அமைந்துள்ள நெசவாளர் காலனி அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் கும்பாபிஷே விழா 12 ஆண்டுகளுக்கு பின்பு இன்று நடைபெற்றது. கும்பாபிஷே விழா முன்னிட்டு கடந்த 3 நாட்கள் யாக குண்டங்கள்…
பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா..,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் பங்குனி மாதத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து (தீ) பூமித்து இறங்கி தங்களது நேற்றிகடனை செலுத்துவார்கள். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்…
தேரை சுத்தம் செய்து பழுது பார்த்த சமூக ஆர்வலர்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காயல்குடி ஆற்று படுகையில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலைத்துறைக்கு பாத்தியப்பட்ட அஞ்சல நாயகி உடனுறை மாயூரநாத சாமி திருக்கோவில் இந்த திருக்கோவில் சுமார் 300 ஆண்டுகளுக்கு பழமையான திருக்கோவில் . இந்த திருக்கோவிலில் ஆனி பெருந்திருவிழா தேரோட்டம்…
முறைகேடு நடப்பதாக கோரி வேலை நிறுத்தம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் முப்பது சதவீதம் வரை வழிகாட்டி மதிப்பை வெளி நபர்களை வைத்து பத்திரப்பதிவு செய்யும் சார் பதிவாளர் கண்டித்து அங்கீகரிக்கப்பட்ட பத்திர எழுத்தாளர்கள் மூணு நாள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் என்று அறிவித்திருந்த நிலையில்…
மயூரநாதசுவாமி கோவில் திருவிழா கொடியேற்றம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் மாயூரநாதசுவாமி கோவில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது. இராஜபாளையம் காயல்குடி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள இந்துசமய அறநிலையத்து துறைக்குட்பட்ட அஞ்சல் நாயகி உடனுறை மாயூரநாத சுவாமி கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு காலையில்…
குடியிருப்புகள் 100 பேருக்கு வழங்கப்பட்ட அரசாணை..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சம்மந்தபுரம் கிராமத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில் 865 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த மாதம் முதற்கட்டமாக 100 பயனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் மூலம் அரசாணை வழங்கப்பட்டது. இருப்பினும், இந்த…
விவசாய கழிவுகள் தீவைப்பு! வாகன ஒட்டிகள் அவதி..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள அய்யனார் கோவில் செல்லும் சாலையான முடங்கியார் சாலையில் சாய்பாபா கோயில் அருகே சாலை ஓரத்தில் விவசாயக் கழிவுகளான எள்ளு செடி கொட்டி வைத்து அதற்கு தீ வைத்து விட்டனர்.…
பாண்டி முனீஸ்வரர் கோவில் சிறப்பு வழிபாடு..,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பாண்டி முனீஸ்வரர் கோவில் ஆனி மாச சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பாண்டி முனீஸ்வரர் திருக்கோவிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு காலையில் சடைமுனியாண்டி மற்றும் பாண்டி…
புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் திறப்பு..,
ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை சேதமடைந்து இருந்த புற நோயாளிகள் பிரிவு கட்டிடத்தை சீரமைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி முதலமைச்சர் காப்பீடு திட்ட நிதியில் ரூ.3 லட்சம் மதிப்பில் கட்டிடம் சீரமைக்கப்பட்டு, புறநயாளிகள் பிரிவு, காத்திருக்கும் வரை, கருத்தடை ஆலோசனை…
உள்ளிருப்பு போராட்டத்தில் சபை உறுப்பினர்கள்..,
இராஜபாளையம் சிஎஸ்ஐ பரிசுத்த பவுல் ஆலயம் கடந்த 65 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது இந்த சபையில் 1000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்த சபையில் மத போதகர் முறை கோட்டில் ஈடுபட்டு வருவதாக கூறி ஒரு தரப்பினர் கடந்த 15.06…