• Sun. Jul 21st, 2024

ஆர். மணிகண்டன்

  • Home
  • ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில்
    6 பேர் விடுதலை: சரத்குமார் வரவேற்பு

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில்
6 பேர் விடுதலை: சரத்குமார் வரவேற்பு

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 6 பேர் விடுதலைக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட…

திருப்பதியில் சிறப்பு தரிசன
டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் டிசம்பர் மாதத்தில் தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நேற்று ஆன்லைன் மூலம் ரூ.300 சிறப்பு தரிசனத்துக்கான டிக்கெட்டுகளை காலை 10 மணிக்கு வெளியிட்டனர். ஏற்கெனவே இதுகுறித்த அறிவிப்புகள் வெளி வந்ததால், 10 மணிக்கு தயாராக…

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை
காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ்காந்தி கொலையாளிகள் விடுதலை செய்யப்பட்டதை ஒட்டி காங்கிரஸ் நிர்வாகிகள் கருப்பு சட்டை மற்றும் கருப்பு பட்டை அணிந்து மனக்குமுறலை வெளிப்படுத்தினர். ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாவட்ட தலைவர் டாக்டர்…

50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

2022-23-ம் நிதியாண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை கரூரில் நடந்த விழாவில் முதல்-வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியினை பெருக்கவும், விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் 2022-23-ம் நிதியாண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச…

தமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்துள்ள நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால்…

முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்

10% இடஒதுக்கீடு வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்ட திருத்தம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு…

புதுவையில் தீயணைப்பு துறையில் பெண்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஒப்புதல்

புதுவையில் அரசு பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. புதுவையில் ஆயிரத்து 60 அரசு பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. தீயணைப்புதுறையில் 58 வீரர்கள், 12 டிரைவர்கள், 5 நிலைய அதிகாரி…

தெற்கு உக்ரைன் தாக்குதலில் 50 ரஷிய படைகள் அழிப்பு

உக்ரைன் ராணுவம் 50 ரஷிய துருப்புகளை வெற்றிகரமாக அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தாக்குதலை தொடங்கியது. தற்போது வரை தொடர்ந்து நீடித்து வரும் இந்த போரில், இருதரப்பிலும் அதிக உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போரில்…

பிரியாணி கொண்டு வருவதில் தாமதம் –
உணவக ஊழியரை தாக்கிய நபர்… அதிர்ச்சி வீடியோ

நொய்டாவில் உள்ள அன்சல் பிளாசா மாலில் உள்ள ஜாக் உணவகம் உள்ளது. இந்த உணவகத்திற்கு நேற்று இரவு வந்த 3 நபர்கள் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர். பிரியாணி கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்களில் ஒருவர் தனது…

புழல் ஏரியில் இருந்த உபரிநீர் திறப்பு அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…!

சென்னை புழல் ஏரியில் இருந்து 500 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை…