• Sat. Oct 18th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

மூர்த்தி நாட்ராயன்

  • Home
  • திமுக ஆட்சியை சீர்குலைக்கும் வகையில் சிஐடியு அவதூறு பிரச்சாரம்

திமுக ஆட்சியை சீர்குலைக்கும் வகையில் சிஐடியு அவதூறு பிரச்சாரம்

போக்குவரத்து ஊழியர்களுக்கான சீருடை விவகாத்தில் எங்களுடன் கூட்டணி வைத்துள்ள சிஐடியு வை சேர்ந்தவர்கள் திமுக ஆட்சியை சீர்குலைக்கும் வகையில் சீருடை வாங்காமல் அவதூறு பிரச்சாரம் செய்து வருகின்றனர்திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இன்று திண்டுக்கல் தேனி மண்டலத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளின் சுமார்…

அரசு மருத்தவமனையில் அடிப்படை கட்டமைப்புகளை சரி செய்யக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.திண்டுக்கல் மாவட்ட மருத்துவக் கல்லூரி முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்பாட்டத்தின் போது மாவட்ட மருத்துவ மனையாக…

கோனூரில் வட்டாட்சியர் வாகனத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

கோனூரில் கோயில் நிலத்தை மீட்க வலியுறுத்தி வட்டாட்சியர் வாகனத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்.திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தை சேர்ந்த கோனூர் கிராமத்தில், முத்தாலம்மன் கோயில் அருகே புறம்போக்கு நிலத்தில் வணிக நிறுவனங்கள் உள்ளன. கோயில் பெயரில் 50 ஆண்டுகளாக…

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனை சாவடி சி.சி.டி.வி காமிராக்கள் பழுது

கோடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனை சாவடியில் பழுதடைந்த காமிராக்களை உடனடியாக சரிசெய்ய சமூகஆர்வலர்கள் வலியுறுத்தல்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நுழைவு வாயில் பகுதியாக இருக்கும் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனை சாவடியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமராக்கள் தற்போது பழுதடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் திருடப்பட்டு…

2 கோடி மதிப்பிலான துணிகள் திருட்டு

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் துணிக்கடை ஒன்றில் 2 கோடி மதிப்பிலான துணிகள் திருடப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழனியில் துணிக்கடையில் 2 கோடி மதிப்பிலான துணிகள் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் ஜோதி கணேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில்…

கொடைக்கானலில் 60வது மலர் காட்சி – நடவு பணி துவக்கம்

கொடைக்கானலில் வரும் 60வது மலர் காட்சிக்காக முதற்கட்ட நடவு பணி துவக்கம் – ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணி தீவிரம்திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி வருடம் தோறும் மலர்கண்காட்சி நடைபெற்று வருகிறது…

பழனி முருகன் கோவிலில் சுக்கு காபி வழங்கும் திட்டம் -பக்தர்கள் வரவேற்பு

பக்தர்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்க பழனி முருகன் கோயிலில் சுக்ககாபி வழங்கும் திட்டம் துவக்கம்உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். தற்போது சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில்…

பழனி முருகன் கோவிலில் இன்று கார்த்திகை தீபத்திருவிழா தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. 7 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், 6 நாட்கள் சாயரட்சை பூஜைக்கு பின்பு சண்முகர் அர்ச்சனை, தீபாராதனை, சின்னக்குமாரர் தங்க சப்பரத்தில் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. வருகிற…