முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் துவக்க விழா..,
79வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 31 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்டம் 77 வது வார்டு தலைவர் ஜாகிர் உசேன் தலைமையிலும், மாநில பொருளாளர் மருத்துவ சேவை அணி…
வி.சி.சந்திரகுமார் விஜய் மீது கடும் தாக்கு..,
மதுரை மாவட்ட செங்குந்தர் மகாஜன பொன்விழா ஆண்டு மதுரை மடிட்சியா அரங்கில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் செல்வராஜ் மாநில பொருளாளர் காந்தி மாநில செயலாளர் திருநாவுக்கரசு மாவட்ட தலைவர் ரவீந்திரன் மாவட்ட பொருளாளர் உதயகுமார் இளைஞர் அணி அமைப்பாளர் சண்முகமணி…
கையொப்பம் இட்ட புத்தகங்களை வழங்கிய ஜனாதிபதி..,
மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியின் நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கவேண்டும் என பள்ளித் தலைமையாசிரியர் ஷேக் நபி, ஜனாதிபதி திரெளபதி முர்முக்கு கோரிக்கை கடிதம் எழுதி இருந்தார். அதன் அடிப்படையில் SAGA OF RASHTRAPATI BHAVAN, WINGS TO OUR HOPES ஆகிய…
உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்..,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சியில் பேரூராட்சிக்குட்பட்ட இரண்டாம் கட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தலைமையிலும் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியம் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் வார்டு பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக…
பதிவுத்துறை அலுவலர்கள் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம்..,
மதுரை மாவட்டம், 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் (நிர்வாகம் மற்றும் தணிக்கை), மாவட்ட வருவாய் அலுவலர்கள்/தனித்துணை ஆட்சியர்கள் (முத்திரை), உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் மதுரை மண்டல பதிவுத்துறை அலுவலர்கள் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம்…
மதுரையில் “தமிழ்க்கூடல் நிகழ்ச்சி”..,
மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும், சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியும் இணைந்து 174வது ‘தமிழ்க்கூடல் நிகழ்ச்சி உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்வறிஞர் முனைவர் சு.சோமசுந்தரி வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கு உலகத்…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,
மதுரை செல்லூர் பகுதியில் உள்ள கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் மதுரை சிவகங்கை மண்டலத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மண்டல தலைவர்…
பசுமை முதன்மையாளர் விருது..,
மதுரை மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 79வது சுதந்திர தின விழாவில் பசுமை பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வரும் யானைமலை ஒத்தக்கடையை சேர்ந்த தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையிலானயானைமலை கிரீன் பவுண்டேஷன் என்ற அமைப்பிற்கு பசுமைச் சாம்பியன் விருது மற்றும் ரூபாய்…
கூலி திரைப்படத்தின் சிறப்புக் காட்சி..,
தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 171 வது திரைப்படமான கூலி பேன் இந்தியா மூவியாக இந்தியா முழுவதும் மற்றும் உலகம் எங்கிலும் உள்ள பல திரையரங்கிலும் வெளியிடப்பட்டுள்ளது. கூலி திரைப்படத்தை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் ஆடி பாடி…
ஸ்ரீ நவநீத பெருமாள் பிரம்மோற்சவ விழா..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த திருக்கூடல்மலை யில் சூட்டுக்கோல் ராமலிங்கம் விலாசம் ஸ்ரீ நவநீத பெருமாள் 106 வது ஆண்டு பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. ஒரு மாதம் நடைபெறும். இவ்விழாவில் ஸ்ரீ நவிநீத பெருமாள் குதிரை வாகனத்தில் திரு கூடல்…




