கழிவு நீரால் வாகன ஓட்டிகள் அவதி..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் மதுரை மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தினசரி 125 மெட்ரிக் டன் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி முழுவதும் உள்ள கழிவு…
வளர்த்த மரத்தை வெட்டியதால் தற்கொலை! இப்படியும் ஒரு இளைஞர்
மரம் நடுவதில் ஆர்வம் கொண்ட இளைஞர் ஒருவர், தான் வளர்த்த தெருவோர மரத்தை வெட்டியதால் மனமுடைந்து பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை விமானநிலையம் அருகேயுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஓட்டுநராகப்…
எம்ஜிஆர் சிலை சேதப்படுத்திவருக்கு தண்டனை வழங்கவேண்டும் ராஜன் செல்லப்பா பேட்டி..
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வாடிவாசல் அமைக்கப்படும் இடத்தில் இரண்டரை அடி எம்ஜிஆர் சிலை 1990 ஆம் ஆண்டு இருப்பன் கவுன்சிலரால் வைக்கப்பட்டது. அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் வைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலை நேற்று நள்ளிரவில் சமூக விரோதிகளால் சேதப்படுத்திச் சென்றுள்ளனர். இது…
எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு..,
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வாடிவாசல் அமைக்கும் இடத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இரண்டரை அடி உயரம் கொண்ட இந்த சிலை அதிமுகவினர் பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் நேற்று இரவு அப்பொழுதுக்கு வந்த மர்ம…
சாலையை சரி செய்ய கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஊத்துக்குளி கிராமத்தில் பல மாதங்களாக சேரும் சகதியுமாக உள்ள சாலையை சரி செய்ய பொதுமக்கள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த பகுதியில் ஊத்துக்குளி பேருந்து நிலையம்…
தெருவிளக்கு எரியாததால் மர்ம கும்பல் செயின்பறிப்பு..,
மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட 59 வார்டு எல்லிஸ் நகர் பகுதியில் தொடர்ந்து வருட கணக்கில் தெருவிளக்கு எரியவில்லை என்றும் இதை பயன்படுத்தி மர்ம கும்பல் செயின் பறிப்பு இருசக்கர வாகனம் திருட்டு நடைபெறுவதாகவும் இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பாம்பு…
சோழவந்தானில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
சோழவந்தானில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி, தங்க தமிழ்ச்செல்வன் எம்பி ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர். மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில், சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சோழவந்தானில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது.…
லூர்து மேரியின் நலத்திட்ட உதவிகள்…
மதுரை அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரில் பெண் ஆட்டோ டிரைவர் லூர்து மேரியின் நலதிட்ட உதவிகள் செய்து வருகிறார். மதுரை அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லூர்து மேரி (வயது 62). இவர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிகிறார். மேலும்,…
காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம்…
மதுரை மாவட்டம் சோழவந்தானில் இந்திய தேர்தல் ஆணையமும் பி ஜே பிமற்றும் அதன் துணை அமைப்புகளும் சேர்ந்து ” வாக்கு திருட்டை ” மேற்கொண்டு வரும் ஜனநாயக கேலிக்கூத்தை கண்டித்,து பொதுமக்களிடம் கையொழுத்து இயக்கம் நடைபெற்றது. சோழவந்தான் காமராஜர் சிலை முன்பு…
திருப்பரங்குன்றத்தில் விரைவில் ரோப் கார்
திருப்பரங்குன்றத்தில் ரோப்கார் அமைப்பதற்கு சாத்திய கூறுகள் இருப்பதாக அதை ஆராய்ந்த நிபுணர்கள் அறிவித்திருக்கிறார்கள். கூடிய விரைவில் எல்காட்டில் ஒப்புதல் பெறப்பட்டு டெண்டர் கோரப்படும் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்துள்ளார். இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மதுரை திருப்பரங்குன்றம் அருள் சுப்பிரமணிய…





