தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் பதினாறாவது மாநாடு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட பதினாறாவது மாநாடு ராஜபாளையத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சர்வதேச யோகா போட்டியில் விருதுகளைப் பெற்றுள்ள ஜெயவர்தினி, இவர் கம்போடியாவில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் இந்தியாவிற்காக தங்கப் பதக்கம் வென்றுள்ளார். யோகா…
விருதுநகரில் தீ தடுப்பு குழுவினர் விழிப்புணர்வு..,
விருதுநகர் தீ தடுப்பு உதவி மாவட்ட அலுவலர் தாமோதரன் தலைமையில் விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் தீ தடுப்பு குழுவினர் தீ விபத்துக்களை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குறிப்பாக வீடுகளில் கேஸ் மூலம் ஏற்படும் தீயை…
தோட்டத்தில் இறந்து கிடந்த மூதாட்டி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது.இ இராமநாதபுரம் கிராமம். இக்கிரமத்தைச் சேர்ந்த சங்கரப்பநாயக்கர் (வயது 60) என்பவர் தோட்டத்தில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் கிராம நிர்வாக அலுவலர் மணிமேகலைக்கு தகவல் தெரிவித்தனர் . அதன் பேரில் கிராம…
நந்திவர்மனுக்கு பிரதோஷ சிறப்பு வழிபாடு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் மீனாட்சி சமேத சொக்கலிங்க சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நந்திவர்மனுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது . அதனைத் தொடர்ந்து சிறப்பு…
நீர்த்தேக்க தொட்டி அமைக்க கோரிக்கை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் வலையபட்டி கிராமத்தில் மயானத்தில் இருந்த அடிபம்பை அகற்றிவிட்டு தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைத்து தருவதாகஅதிகாரிகள் தெரிவித்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அடி பம்பை அகற்றிவிட்டு சென்றனர். ஆனால் தரைமட்ட நீர்த்தேக்க…
அரசு பேருந்துக்குள் மழை; பயணிகள் அவதி..,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசி செல்லும் (மகளிர் இலவச பேருந்து) TN – 57, N- 1923 எண் கொண்ட அரசு பேருந்தில் மேற்கூரை சேதமடைந்துள்ளது. மலைக்காலம் தொடங்கி இருப்பதால் மேற்கூறையை சீரமைக்க வேண்டும் என பயணிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.…
திருப்பணிக்கு 75ஆயிரம் நன்கொடை வழங்கிய கே. டி.ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பராசக்தி காலனியில் அமைந்துள்ளஅனைத்து பொதுமக்களுக்கும் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீவடக்கத்தி அம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. கோவிலின் திருப்பணிக்கு நிதி உதவி வழங்குமாறு கோவில் நிர்வாக கமிட்டியினர் ஆன்மீகத்தின் அடையாளமாக விளங்கும் அதிமுக…
26 மது பாட்டில்கள் பறிமுதல்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் குருநாதன் தாயில்பட்டி பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சாக்கு பையுடன் இருவர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் பையை வாங்கி போலீசார் சோதனை…
பா.ஜ. க விஜய்க்கு ஆதரவாக நிற்பது வெளிப்படையாக தெரிவதாக சீமான்..,
சிவகாசியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக விஜய்க்கு ஆதரவாக நிற்பது வெளிப்படையாக தெரிவதாக தெரிவித்த அவர், சம்பவம் நடந்த உடனே வந்த அனுராதாவூர் ஹேமமாலினி அண்ணாமலை ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வருத்தம் கூட…
கேந்தி பூக்கள் விலை உயர்ந்ததால் விவாசாயிகள் மகிழ்ச்சி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முத்தாண்டியாபுரம் ,செவல்பட்டி, நதிக்குடி, எதிர்கோட்டை, ,டி. கான்சாபுரம், பூசாரிப்பட்டி, அப்பாயநாயக்கர்பட்டி, புல்லக்கவுண்டன்பட்டி, ஆகிய கிராமங்களில் கேந்தி பூ அதிக அளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கிணற்று பாசனத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வரை கேந்தி…





