• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஜெ.துரை

  • Home
  • நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு

நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு

ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியனுடன் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்காக, ‘தாமிரபரணி’…

தன் வலியை ஒரு புல்லாங்குழலின் இசையை போல மற்றவர்களுக்கு உணர்த்திய இயக்குநர் மாரி செல்வராஜ்..! ஆர்.கே.செல்வமணி புகழாரம் !

இயக்குனர் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம்(TANTIS) ஆகிய இரு சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்காக நேற்று மாமன்னன் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. சங்கத்தின் தலைமை பொறுப்பில் உள்ள திரு.ஆர்.கே.செல்வமணி, திரு.ஆர்.வி.உதயகுமார் மற்றும் இயக்குனர்கள்…

81 வயது முதியவர் போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார், மனுவை விசாரித்து தீர்த்து வைத்த கமிஷனர்..

கோயம்பேடு, ஜெயலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(81), இவரது மனைவி வசந்தி இவர்களது மகன் சதீஷ் என்பவரால் கொடூரமாக நடத்தப்படுவதாகும் இதனால் தனது மனைவி உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாவதாகவும் பெருநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரை நேரில் சந்தித்து…

மாவீரன் திரை விமர்சனம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் அருண் விஸ்வா தயாரிப்பில் வெளி வந்த திரைப்படம் மாவீரன். அதிதி சங்கர், யோகி பாபு, மிஷ்கின், சரிதா, சுனில் ஆகியோர் நடித்துள்ளனர் பரத் சங்கர் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில்…

அமேசான் பிரைமில் வெற்றிப்படமான தண்டட்டி…

அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் பசுபதி நடிப்பில் வெளியான படம் ‘தண்டட்டி’. இந்தப் படத்தில் ரோகினி, அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலருடன் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட ‘தண்டட்டி’ அணிந்த அப்பத்தாக்கள் நடித்துள்ளனர். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்த படத்தை…

ஜவானின் முதல் போஸ்டர் ஆச்சரியப்படுத்தினார் ஷாருக்கான்..!

ஜவானின் படத்தைப் பற்றிய உற்சாகமும், உத்வேகமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜவான் மீதான அனைத்து அன்பையும் அவர் ரசிகர்களுடன் இணைக்க ஷாருக்கான் இன்று தனது பிரபலமான #AskSRK அமர்வுகளில் ஒன்றை நடத்தினார். AskSRK அமர்வை நிறைவு செய்யும் தருணத்தில் ரசிகர்களுடன் சில…

கவிஞர் வைரமுத்துக்கு விருது

கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை வெற்றித் தமிழர் பேரவை ஆண்டுதோறும் கவிஞர்கள் திருநாளாகக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாள் ஜூலை 13 வியாழக்கிழமை காலை 9 மணிக்குச் சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள பொன்மணி மாளிகை திருமண மண்டபத்தில்…

இயக்குநர் கவின், நடிகர் முகேன் இணையும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்..!

ஜி.மணிக்கண்ணனின் தயாரிப்பில், ‘வேலன்’ பட வெற்றிக் கூட்டணியான இயக்குநர் கவின் மற்றும் நடிகர் முகேன் இரண்டாவது முறையாக இணையும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது!ஜி. மணிக்கண்ணன் தயாரிப்பில், ‘வேலன்’ பட வெற்றி மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கவின் மீண்டும் நடிகர்…

நான்கு மொழிகளில் உருவாகும் ‘ஹாய் நான்னா’..!

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி, மிருணால் தாக்கூர் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘hi நான்னா’ என்று பெயரிடப்பட்டுள்ளது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் ஒரே சமயத்தில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது வைரா…

மும்பையில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட ‘டபுள்ஐஸ்மார்ட்’ படப்பிடிப்பு..!

‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சியுடன் தொடங்கியுள்ளதுபூரி ஜெகன்நாத், சார்மி கவுர் தயாரிப்பில் பூரி கனெக்ட்ஸ் வழங்கும் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி கதாநாயகனாக நடிக்கும் பான் இந்திய படம். கிரேஸி புராஜெக்ட்டான ’டபுள்…