மிரட்டலான போஸ்டருடன் வெளியான ‘காளிதாஸ் 2’!
2019-ம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ திரைப்படம், அதன் விறுவிறுப்பான திரைக்கதையாலும், எதிர்பாராத கிளைமாக்ஸாலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘காளிதாஸ் 2’ உருவாகியுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை…
நான் சிறுவயதிலிருந்தே தந்தையின் இசையை கேட்டு வளர்ந்தவன்- அமர் கீத்..,
சமீபத்தில் வெளியான “மயல்” திரைப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமானவர்அமர் கீத்.எஸ் இவர் சேரன் பாண்டியன் திரைப்படத்தின் இசையமைப்பாளர் சௌந்தர்யன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் எம்.எஸ் மூர்த்தி இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள“99 /66” திரைப்படத்தில் பின்னணி இசை அமைத்துள்ளார்.அமர் கீத். இவரது பின்னணி…
நாடு தழுவிய டார்க்நெட் போதைப்பொருள் கும்பல் “டீம் கல்கி”முறியடிப்பு..,
டார்க்நெட் மற்றும் ரகசிய செயலிகள் வழியாக இந்தியா முழுவதும் போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த “டீம் கல்கி” என்ற மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி சோதனையில் எல்.எஸ்.டி , எம்.டி.எம்.ஏ உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்…
“நாடு போற்றும் நல்லாட்சி”யின் லட்சணமா? – நயினார் நாகேந்திரன்..,
நாமக்கல் மாவட்டம் அருகேயுள்ள குமாரபாளையம் பகுதியில், வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை கடத்தி இளைஞன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பதை பதைக்க வைக்கின்றது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில்…
சத்யசிவா இயக்கத்தில், உறியடி விஜய்குமார் நடிக்கும் “அறிவு” படம் பூஜை..,
Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உறியடி மூலம் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த விஜய்குமார் மற்றும் கயல் ஆனந்தி நாயகன்–நாயகியாக இணையும் புதிய திரைப்படமான அறிவு…
“தடயம்” சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா!!
“தடயம்”சீரிஸ் வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களின் பெரும் வரவேற்பில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழில் உருவாகும் க்ரைம் த்ரில்லர் கதைகளிலிருந்து மாறுபட்டு, உண்மை சம்பவங்களின் பின்னணியுடன் பரபரப்பும் மர்மமும் நிறைந்த அனுபவத்தை வழங்கும் இந்த சீரிஸ்,…
“செல்லமடா நீ எனக்கு” திரை விமர்சனம்!
சிறுமடைலிங்கம் எஸ்.கலைமகள் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்,ஆனந்த் சிவம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “செல்லமடா நீ எனக்கு” இத் திரைப்படத்தில் வசீகரன்,நேகா, போஸ் வெங்கட்,செந்தி,அமுதவாணன் மீரா கிருஷ்ணன்,ரிஷா உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். நாயகன் வசீகரன் நாயகி நேகா மீது காதல் கொள்கிறார்.…
நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் விலை நள்ளிரவு முதல் உயர்வு..,
ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும் சேர்ந்து போர் செய்வதால், மத்திய கிழக்கு நாடுகள் பதற்றமாக உள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால், இந்தியா உட்பட பல நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கிடைப்பது தடைபட்டுள்ளது. எனவே,…
‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படத்தின் டீசரை வெளியிட்ட ஆர்யா மற்றும் மாரி செல்வராஜ்..,
மனமே அனைத்திற்கும் காரணம். நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே நாம் ஆகிறோம்.என்று கவுதம புத்தர் சொன்ன பொன்மொழியுடன் Bloody Politics படத்தின் டைட்டில் டீசர் தொடங்குகிறது. தீனா ராகவன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், ஒரு வலுவான அரசியல் மனோபாவத்தை உருவாக்குகிறது. டீசர்…




