15 விளையாட்டு வீரர்கள் அடங்கிய குழுவிற்கு, தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து…
சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தைச் சேர்ந்த, 15 விளையாட்டு வீரர்கள் அடங்கிய குழுவிற்கு, தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து.., சமீபத்தில் பிலிப்பைன்ஸில் நடந்த 2023 ஆம் ஆண்டுக்கான 22வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில், இந்தியா…
“ஆலகாலம்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!
ஸ்ரீ ஜெய் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஜெயகி இயக்கத்தில், சமூகத்தின் மிகப்பெரும் பிரச்சனைகளையும், உண்மைச் சம்பவங்களையும் மையப்படுத்தி, மிகவும் எதார்த்தமாக உருவாகியுள்ளது “ஆலகாலம்” திரைப்படம். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். ஒரு தாயின் கனவை…
பிப்ரவரி 2024 ல் ஜூனியர் திலீபன் புகழேந்தி..!
புலவர் புலமைப்பித்தன் பேரன் திலீபன் புகழேந்தி மலையாள சோசியல் மீடியாவில் புகழ்பெற்ற அதுல்யா பாலக்கல் என்பவரை காதலித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் வரும் 2024 பிப்ரவரியில் தங்களுக்கான புதுவரவை எதிர்பார்த்து உள்ளனர். திலீபன் புகழேந்தி…
உலகக் கோப்பைக்கான அரையிறுதிப் போட்டியில், ‘அனிமல்’ திரைப்படத்தின் கதாநாயகனான ரன்பீர் கபூர்..!
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில் நடைபெறும் உலகக் கோப்பைக்கான அரையிறுதிப் போட்டியில், ‘அனிமல்’ திரைப்படத்தின் கதாநாயகனான ரன்பீர் கபூர் கலந்து கொண்டு பார்வையாளர்களின் கவனத்தை கவரவிருக்கிறார். பாலிவுட் திரையுலகில் ரசிகர்களின் இதயத்தைக் கவர்ந்த நடிகர் ரன்பீர் கபூர்- மும்பையில் நடைபெறும்…
“ரெய்டு” திரைவிமர்சனம்…
எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில், எஸ்.கே. கனிஷ்க் மற்றும் ஜிகே தயாரிப்பில் இயக்குனர் முத்தையா வசனம் எழுதி அறிமுக இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வெளிவந்த திரைப்படம் ‘ரெய்டு’. இத்திரைப்படத்தில் ஸ்ரீதிவ்யா, அனந்திகா சனில்குமார், டேனியல் அன்னி,ரிஷி ரித்விக்,…
“அக்னி குஞ்சொன்று கண்டேன்” திரைப்படத்தின் படபிடிப்பு..,
“அக்னி குஞ்சொன்று கண்டேன்” திரைப்படத்தின் படபிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியது. இயக்குனரும், நடிகருமான அகரன். “கேமரா எரர்”என்ற திரைப்படத்தை அடுத்து, கல்வியை ஊக்குவிக்கும் விதமாக “அக்னி குஞ்சொன்று கண்டேன்”என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணியில்…
எம்.ஜி.ஆர் இல்லத்தில் பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் வின்ஸ்டார் விஜய்..!
தயாரிப்பாளரும், நடிகருமான விண்ஸ்டார் விஜய் தனது பிறந்த நாளை சென்னை ராமபுரத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் பள்ளியில் படிக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நான்…
ஜெயம் ரவியின் “சைரன்” பட டீசர்!!!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியான ஜெயம் ரவியின் “சைரன்” படத்தின் டீசர் !! Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும்,…
20 நாட்களுக்குள் படப்பிடிப்பை முடித்த “வாங்கண்ணா வணக்கங்கண்ணா ” திரைப்பட குழு..!
ராக்&ரோல் ப்ரொடக்ஷன் ஆகிய நிறுவனங்களின் சார்பில் யாஷ்மின் பேகம் மற்றும் மணிமேகலை லட்சுமணன் இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’. இந்தப் படம் ஒரே நாளில் நடக்கும் கதையில் உருவாகியுள்ளது. முழுக்க, முழுக்க காமெடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின்…
விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம்..,தீயணைப்பு துறை சார்பில் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு..!
விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீயணைப்புத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில் சென்னை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான சுமார் 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள்,கோயம்பேடு அங்காடிகளுக்கு…



