காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்
மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு மனு முகாம் மூலம் 37 மனுக்கள் பெற்றப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…
கோடைகால நீர், மோர் பந்தல் திறப்பு விழா – இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன்
பெரம்பலூர் நகர இளைஞரணி மற்றும் 19 வது வார்டு கிளைக் கழகத்தின் சார்பாக, கோடைகால நீர், மோர் பந்தலை பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார் . கழக பொதுச் செயலாளரும்…
தெரு நாய், வளர்ப்பு நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் தெரு நாய் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் பதினைந்து இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாம்களை பொதுமக்கள் மற்றும் செல்லப்பிராணிகள் வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தகவல்…
பெரம்பலூரில் வழிபறி செய்த குற்றவாளி கைது
பெரம்பலூர் மாவட்டத்தில் வழிபறி செய்த குற்றவாளியை உடனடியாக கைது செய்து பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உள்ளனர். பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் உட்கோட்டம், பெரம்பலூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 17.04.25 அன்று மதியம் 01.00 மணியளவில், கோகுல்…
திமுக ஆட்சியில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலாக ஊழல்..,
பெரம்பலூரில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பில் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் யார் அந்த தியாகி என்ற ஸ்டிக்கர் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை.இரா. தமிழ்ச்செல்வன் தலைமையில் ஒட்டப்பட்டது. விடியா திமுக…
தமிழக முதலமைச்சர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்..,
பெரம்பலூர் நகர கழகம் சார்பில், கழகத்தலைவர் தமிழக முதலமைச்சர் மாண்புமிகுமு.க. ஸ்டாலின் அவர்களின் 72-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது . பெரம்பலூர் நகர கழகச் செயலாளர் – சட்டமன்ற உறுப்பினர் – எம்.பிரபாகரன் தலைமையில்,…
குடிநீர் சுத்திகரிப்பு ஆலை திறப்பிற்கு எதிர்ப்பு., பொதுமக்கள் சாலை மறியல்..,
பெரம்பலூர் அடுத்த குரும்பலூர் பேரூராட்சி ஈச்சம்பட்டியில் பாண்டியன் என்பவர் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.இவர் நீர் வழித்தடத்தை ஆக்கிரமித்து தற்போது குடிநீர் சுத்திகரிப்பு ஆலை அமைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி கடந்த 2020 முதல் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்…
சுமார் 7 லட்சம் மதிப்பிலான ஆடுகள் மாயம் போலீசார் விசாரணை..,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வடக்கலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கத்தாழை மேடு கிராமத்தில் வசித்து வரும் கருப்பையா என்பவரின் 7 லட்சம் மதிப்பிலான ஆடுகள் மாயம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இக் கிராமத்தில் கருப்பையா மற்றும் அவரது மனைவிசெல்வி…
மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு உறவினருடன் அனுப்பிய காவல்துறை..,
பெரம்பலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த ஹர்சித் (32) என்ற நபரை பெரம்பலூர் காவல்நிலைய காவலர்கள் கடந்த 14.08.2017 அன்று மேற்படி நபரை பெரம்பலூர் வேலா கருணை இல்ல நிர்வாகிஅனிதா…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பட்டிமன்றம்!
பெரம்பலூர் மாவட்ட மாணவர் அணி சார்பில், கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 72- ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பட்டிமன்றம் நடைபெறுகிறது. இந்த பட்டிமன்றத்தில் தலைமை கழக சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இது…