பத்மபூசன் தெய்வத்திரு கேப்டன் அவர்களின் அருள் ஆசியுடன் கழகப் பொதுச் செயலாளர் திருமதி புரட்சி அண்ணியார் அவர்களின் நல்லாசியுடன் நமது மாநகர் மாவட்ட கழக செயலாளர் சிங்கை கே சந்துரு அவர்கள் தலைமையில் கோவை மாநகர் மாவட்டம் சாந்தி திரையரங்கில் கேப்டன் சினி கிரியேசன்ஸ் பெருமையுடன் வழங்கும் கழக பொருளாளர் LK சுதீஷ் அவர்கள் தயாரிப்பில் ஜூனியர் கேப்டன் சண்முக பாண்டியன் அவர்களின் மாறுபட்ட நடிப்பில் குடும்ப காவியம் படைத்தலைவன் திரைப்படம் முதல் நாள் திரைப்பட காட்சியை முன்னிட்டு மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக பட்டாசு வெடித்து மேள தாளத்துடன் மற்றும் சிலம்பாட்டம் நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மேலும் படைத்தலைவன் அவருடைய பேனருக்கு பூஜை செய்து வழிபட்டனர் மேலும் தேமுதிகவினர் மற்றும் ஏராளமானனோர் திரைபடத்தை கண்டு பேட்டி அளித்தனர். மேலும் தேமுதிக மாநில நிர்வாகிகள் செந்தில்குமார், ஜனா சுலைமான்,வழக்கறிஞர் முருகராஜ்,மாவட்ட நிர்வாகிகள் பொன்ராஜ்,கோவிந்தராஜ், திருமதி கற்பகம்,தேவராஜ்,பாக்ஸ் மூர்த்தி,பகுதி செயலாளர்கள் பன்னீர் செல்வம்,மணிகண்டன், அழகர் செந்தில், அணி நிர்வாகிகள் நீ.நா.வேலுச்சாமி,கிருஷ்ணமூர்த்தி, சிங்கை குணா,நேர்மை சந்திரன், மகளிர் அணி தனலட்சுமி, சந்திரா, மாரிமுத்து, சிட்டி கே ராமசந்திரன்,சரவணன், பாண்டியன்,முனியப்பிள்ளை வடிவேலு,தங்கவேல் மற்றும் ஏராளமான மகளிர் அணியினர் பொதுமக்கள் 500 க்கும் மேற்பட்டோர் திரைபடத்தை கண்டு களித்தனர்.