தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, தமிழ்நாடு ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நாகப்பட்டினத்தில் உள்ள, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக முனைவர் நா. பெலிக்ஸ் என்பவரை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நியமித்துள்ளார்.
புதிய துணை வேந்தர் நியமனம் : ஆளுநர் உத்தரவு..!
