கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று (ஆகஸ்ட்_24) மாலை கன்னியாகுமரிக்கு வருகை தந்த மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை குமரி கிழக்கு மாவட்ட தலைவரும்,

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு,
கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டிபன் ஆகியோர். அமைச்சருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்கள்.
