• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பழமை வாய்ந்த ஆலமரம் வெட்டி கடத்த முயற்சி…

சூலூரை அடுத்த செஞ்சேரிமலை ஜே. கிருஷ்ணாபுரம் பகுதியில் 300 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரம் வெட்டி கடத்த முயற்சி செய்தனர்.
கோவை மாவட்டம் தெற்கு சூலூரை அடுத்த ஜெ கிருஷ்ணாபுரம் பகுதியில்300, ஆண்டு பழமை வாய்ந்த கோவில் ஆலமரம் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி கடத்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. ஜே. கிருஷ்ணாபுரம் ஊர் பொதுமக்கள் ஜே. கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அதிகாரியிடம் புகார் செய்யப்பட்டு உள்ளது. மரத்தை வெட்டி கடத்த முயற்சி செய்த மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை கோவில் ஆல மரத்தை வெட்ட பின்னணி யார் அடையாளம் தெரியாத நபர் மீதம் சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் ஜே. கிருஷ்ணாபுரம் ஊர் பொதுமக்கள் புகார் மனு ஒன்றை காவல் அதிகாரியிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.