• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

உஷார்… மே 2 முதல் அமுலுக்கு வருகிறது!

Byதரணி

Apr 28, 2024

இருசக்கர வாகனங்களில் அரசியல் தலைவர்கள் படமோ, ஜாதி சான்றிதழ் குறியீடுகளோ, ஸ்டிக்கர்கள் போன்றவற்றை ஒட்டக்கூடாது என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

நம்பர் பிளேட்டுகளில் வேலை செய்யும் துறை, சின்னங்கள் போன்றவர்களை ஒட்டக்கூடாது மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. மே 2ம் தேதி முதல் இந்த விதிமுறைகளை அமலுக்கு வருகிறது.