மதுரை மாவட்டம், பாலமேடு தேவேந்திரகுல வேளாளர் கிழக்குத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ தொட்டிச்சி சோலை அழகி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இவ்விழாவில் கலந்து கொண்ட பக்தர்
களுக்கு பூஜை பொருட்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, பாலமேடு தேவேந்திரகுல வேளாளர் பங்காளிகள் செய்து இருந்தனர்.
